Covid-19 பரவல் அதிகரித்துள்ள இக்கால கட்டத்தில் சவாரி Foods தனது சேவையினை எவ்வித தடங்களுமின்றி வழங்கும் என்பதனை உறுதிப்படுத்துவதுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிக பாதுகப்பான முறையில் இச்சேவை உங்களை வந்தடையும் என்பதனை அறியத்தருகிறோம்.
#lockdown2021#coivid19safe#coivid19
savari.transport உங்கள் சவாரியில் இவ்வாரம் முதல் 'Hotel East Lagoon' உம் இணைகிறது... நட்சத்திர உணவகத்தின் தனிச் சுவையை சுவைக்க இன்றே order செய்யுங்கள்.
நட்சத்திர உணவக உணவுகள், உங்களுக்கு ஏற்ற விலையில்...
#Hoteleastlagoon#coivid19safe#coivid19#smart#selfpickup#SavariFood
Think Smart Be Smart - நம் நாட்டில் தற்போது நிலவும்( Covid 19) அசாதரண சூழ்நிலையில் நாம் கொஞ்சம் Smart ஆக செயற்படுவதற்கு சவாரி இலவ���மாக அளிக்கும் Self Pickup சேவையினை பயன்படுத்தி உணவகங்களில் கூட்டமாக உணவிற்கு காத்திருக்க வேண்டிய தேவை இன்றி உணவை பெற்றுக் கொள்ளுங்கள்.
#coivid19safe
தினமும் எம் தேடல் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மேலதிமான வழங்குவதே ஆகும். அந்த வரிசையில் சவாரியின் புதிய அறிமுகம் Kandy Tea Stores. இன்றே தேயிலை வகைகளையும், உங்கள் உணவுகளுக்குத் தேவையான சுவையூட்டிகளையும் Savari Food மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
#tea#tealovers#spices#onwards
மழையும் வெயிலும் மாறி மாறி தாக்குத! கவலைய விடுங்க நம்ம சவாரில செம சூடான Crispy Chicken Combo Offer இருக்கும் போது. 3pcs crispy chicken + 6pcs Hot drumlets, wings for just 1,099/- only. இச் சலுகை 09.05.2021 வரை மட்டுமே!
அட இந்த Offer ஆ மிஸ் பண்ணிடமே என்று கவலை வேண்டாம். இதோ உங்க சவாரி விசேட சலுகை காலத்ததை இந்த கிழமையும் நிடித்துள்ளது. இச் சலுகை 03.05.2021 09.05.2021 வரை. மிஸ் பண்ணிடாதீங்க ...
#buy2get1free#SavariFood#LKA#SavariApp#Foodie#takeaway
கல்லுடைப்பவர் முதல் கணினி தட்டுவர் வரை அனைவரும் உழைப்பாளிகளே.. உலகில் ஏதேனும் ஒரு வகையில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளிகளுக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
பகுதி நேர வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களா?
இதோ சவாரி வழங்கும் அரிய வாய்ப்பு.
Savari Food Delivery சேவை மூலமாக Savari நிறுவனம் உங்களுக்கு உணவு விநியோகஸ்தருக்கான வேலை வாய்ப்பினை வழங்க தயாராக உள்ளது.
இலங்கையில் முதற் தரமான Ice Cream என்றால் அது CARNIVAL Ice Cream தான். சவாரி CARNIVAL உடன் இணைந்து வழங்கும் Summer Offer. hazelnut ice cream இரண்டு வாங்கினால் fruit & nut ice cream ஒன்று முற்றிலும் இலவசம்.
#icecream#carnivalicecream#buy2get1free#beattheheat 🌴 #summervibes