Be Prepared... #Puducherry.
#புயல்_முன்னெச்சரிக்கை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்புகளையும் இழப்புகளையும் குறைத்துக் கொள்ளலாம். நாமும் நமது அளவில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சமாளிப்போம்.... https://t.co/RRKEAcwkC4
#கஜா புயலால் பாதிக்கப்பட்ட #டெல்டா பகுதியில் 5 முறை பயணம் செய்து நிவாரணம் மேற்கொண்ட ஊர்கள்:
*ஆலங்காடு
*உப்பூர்
*சித்தமல்லி
*பெருகவாழ்ந்தான்
*முத்துப்பேட்டை
*அதிராம்பட்டினம்
*கரிசக்காடு
*நெம்மேலி
*கருவாகுருச்சி... https://t.co/2141hECSGe
அன்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் ஒரு அவசர வேண்டுகோள்...
இன்று நிவாரண பணிகளின் போது அதிராம்பட்டினத்திற்கு அருகில் உள்ள கரிசகாடு என்ற கிராமத்திற்கு சென்றோம்.. பிரதான சாலையிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் உள்ளே... https://t.co/uRqlx8Z6s4
Save Pondy Team have safely reached and started distributing reliefs at #Muthupettai, #Vadagadu and #Kovilur
சேவ் பாண்டி குழு இன்று அதிகாலை கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரணப் பொருட்களை முத்துப்பேட்டை, வடகாடு, கோவிலூர் தன்னார்வலர்கள் வழங்கினார்கள்
*Save Pondy Team aheading towards Muthupettai & the villages nearby Tonight*
👍🏼 *SAVE PONDY Team to SAVE DELTA*
*இன்று இரவு 5ஆம் முறையாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களோடு *SAVE PONDY... https://t.co/D6gE0sRrpX
Locals claim the interior villages on the Nagapattinam, Pudukkotai, Vedaranyam stretch have been neglected in the #Gaja ...
#SavePondyTeam#SaveDelta https://t.co/ZBejGvQgkc