Discover a potent possibility with powerful tools on the Sadhguru App. Try 'The Peace Potion' curated to help manifest peace in your life. “Yoga for Peace” offers tools to create an inner chemistry of peace. “Shambho” is a gentle chant that has a profound impact on your interiority. “Isha Kriya” is a simple yet powerful 12-minute process that brings health, dynamism, peace, and wellbeing. Start your daily wellbeing journey with the Sadhguru App.
https://t.co/Sb8dnIdjSO
Ministry of Agriculture Awards Velliangiri Uzhavan FPO "Excellence in Members Management" Category!
The award was also presented by:
* FARMERS WELFARE, GOVT. OF INDIA
* CONFEDERATION OF INDIAN INDUSTRY( CII )
* FACE (FOOD AND AGRICULTURE CENTRE OF EXCELLENCE CII)
Listen to these Indian MusIims, they say
-We will always be with IsIam but not India
-We don't support the Indian PM, we support #Palestine because it's an IsIamic country
In short in a war type situation against any IsIamic country, these people will be fighting against India.
And when you expose them, they start playing victim, call it Islamophobia & throw the dialogues like sabhi ka khoon Pani n all that....
We are living with ticking time-bombs!!!
For the first time, there is global focus on soil health & a concerted effort towards halting & reversing further soil degradation. But the window of time for Action is closing. Our Generation has the Opportunity & the Privilege to secure the future of the Planet. Time for all Nations to enact incentive-based policies that will make it remunerative for farmers to #SaveSoil. Let’s make it happen. -Sg https://t.co/0SMuP10b2X
உலகில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது, ஆனால் மூன்றில் ஒருவருக்கு போதுமான உணவில்லை. இது விவசாயத்தின் தோல்வியல்ல, மனித நெஞ்சத்தின் தோல்வி.
@cpsavesoil#Worldfoodday#Agriculture
One third of the food produced in the world gets wasted, while one in three people do not have sufficient food. This is not a failure of agriculture – it is a failure of the Human Heart. #WorldFoodDay#SadhguruQuotes
❗️It has come to our attention that financial scams in the name of Suraj Sharma, Laila Rao and Amir are circulating on the social media platforms of Facebook, Instagram and Telegram, using Sadhguru's videos, images and cloning his voice.
We advise you not to get involved in any such financial scams by clicking on such content and divulging your personal and financial information or investing money. Sadhguru is not involved in any financial or investment schemes. We have reported this to the respective social media platforms as fake and fraudulent activity and have filed cyber complaints with the police.
What does water mean to you?
Share your understanding and experience of water and how it connects with food and soil with us in the comments below!
@FAO#WorldFoodDay
Action now: https://t.co/z6MmqLXuw6
காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தனம்! சாமானியனுக்கும் சாத்தியமே!’ என்ற கருத்தரங்கு, வரும் அக்டோபர் 15-ம் தேதி திருப்பூர் மாவட்���ம், பல்லடத்தில் உள்ள சந்தன மரப் பண்ணையில் நடக்க உள்ளது. இக்கருத்தரங்கில், 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில், காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கூறுகையில்:
“கருத்தரங்கில் சந்தன மர சாகுபடி தொழில் நுட்பங்கள், விற்பனை வாய்ப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வனவியல் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் விளக்க உள்ளார்கள். பெங்களூரு மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி R. சுந்தர்ராஜ் (ஓய்வு), விஞ்ஞானி சௌந்தரராஜன், மானாவாரி நிலத்தில் செம்மரம் சாகுபடி செய்துள்ள ஆசிரியர் ராமன், செம்மரச் செம்மல் கணேசன் போன்றோர் பங்கேற்க உள்ளார்கள். மேலும், மரம் சார்ந்த விவசாயம் குறித்து காவேரி கூக்குரல் வல்லுநர்கள் விளக்குவார்கள்.” என தெரிவித்தார்.
சந்தன சாகுபடி பயிற்சி திருப்பூர் மாவட்டம், பல்லடத்த��ல் உள்ள துரைசாமி ஐயா அவர்களின் ��ந்தனமரப் பண்ணையில் நடைபெற உள்ளது. மரப்பயிர் சாகுபடி செய்ய விரும்புவர்களும், நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகளும் 94425 90079, 94425 90081 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். #IshaOutreach @rallyforrivers #CauveryCalling
நீங்கள் 'என் வாழ்க்கை என் கர்மா' என்று சொல்லும்போது, 'என் வாழ்க்கை எனது உருவாக்கம்' என்று சொல்கிறீர்கள். இதுதான் இங்கு இருப்பதற்கு மிக உயிரோட்டமான வழி.
#SadhguruQuotes#குருவாசகம்
ஈஷா யோகா 7 நாள் நிகழ்ச்சி - தமிழகத்தில் பல நகரங்களில்.
நேர��ி வகுப்புகள்: நவம்பர் 1-7
தினமும் 2.30 மணி நேரம்
வயது: 15 (அ) அதற்கு மேல்
பதிவு செய்ய: https://t.co/udVrvQUzBE
வாருங்கள், உங்களில் மலருங்கள்!
#TransformYourLifeWithSadhguru #InnerEngineering #ShambhaviMahamudrakriya
மனித உடலினுள், உடலமைப்பை உயிருடனும் துடிப்புடனும் வைத்திருக்க அதை தொடர்ந்து சீரமைத்து மறுசீரமைக்கும் ஒரு புத்திசாலித்தனம் உள்ளது. இந்த புத்திசாலித்தனத்தின் நுட்பத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால��ம், அதனுடன் தொடர்பில் இருப்பதே நீங்கள் மாயாஜாலமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும். - சத்குரு
#InnerEngineering #WorldMentalHealthDay
Rapid deterioration in the social fabric that binds societies and embraces individuals a major cause for concern and one that will inevitably yield repercussions on mental health. A critical moment to empower people with tools for mental wellbeing. The only way to thrive despite circumstance. -Sg #InnerEngineering