' கொஞ்சம் சோறு
கொஞ்சம் சுதந்திரம்
கொஞ்சம் தைரியம்
வேறொன்றும் வேடியதில்லை
இவர்களிடமெல்லாம்
எதையும் நிரூபிக்காமல்
முழுப் பைத்தியமாக வாழலாம்'
- மனுஷ்ய புத்திரன்
@Flipkart@flipkartsupport
order no OD438293667202337100, what I ordered and paid for two 500g panduranga coffee, what I received just 1 pocket. Have attached including opening video and raised multiple complaints, still no proper response from Flipkart ,frustrating experience
தனி நபர் நிதி (Personal Finance) பற்றிக் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிற ஐந்து அழகான படக்கதைகள். புகழ் பெற்ற Zerodha நிறுவனம் இவற்���ை இலவசமாகவே வெளியிட்டுள்ளது.
படியுங்கள், உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள், அல்லது, அவர்களையே படிக்கச் சொல்லுங்கள்!
https://t.co/sNzyMWwIzi