சொந்த உழைப்பால் மட்டுமே வளர்ந்த Manimegalai அவங்களோட Palace Tour வீடியோ ரிலீஸ் பண்ணி இருக்காங்க..
ஏற்கனவே கடன் இல்லாம சென்னைல 3 கோடிக்கு வீடு வெச்சிருக்காங்க.. வீட்லயே Bar Setup லாம் இருக்கு அங்க.. So இது சாதாரண வெறும் Farm house தான்... ஆனா இதுல நிறைய ஆச்சரியமான விஷயங்கள் இருக்கு.. இப்படி லாம் கூட Renovation work பண்ண முடியுமாங்கற அளவுக்கு..
திரும்ப திரும்ப ஒன்னே ஒன்னு தான் ஓடிட்டு இருக்கு.. எப்படி சாதாரண Insta Influencer, Youtuber பல கோடி செலவு பண்ணி இப்படி கட்ட முடியுமா?
Thread 🧵👇 முழுமையா அத்தனை இடத்தையும் பாருங்க