அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய "கதைப்போமா" நிகழ்வு இனிதாக நடைபெற்றது. முதன் நிகழ்வில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தது. அடுத்த நிகழ்வில் சரிசெய்யப்படும். அடுத்த நிகழ்ச்சிக்கான விவரங்கள் விரைவில் பகிரப்படும்.
தொடர்ந்து இணைந்திருங்கள்... நன்றி...
https://t.co/otKvIUlzI8
நம் சுற்றுச்சூழலையும்
இயற்கையில் நடப்பவற்றை கவனிப்பதும் உற்றுநோக்குவதும் நம் ஒவ்வொருவரின் கடமை....
#ScienceJunction#Science#Thulir
காயத்ரி மந்திரம் மற்றும் பிரணயாமாவின் யோகாசனம் கொரோனாவை குணப்படுத்துமா என்பது குறித்து ஆய்வு நடத்த எய்ம்ஸ் மருத்துவமனை நிதியுதவி.........
#AIMS#ScienceJunction