அவினாசி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், தேவாரம் முதலான தொன்மைக் காலத்துப் பாடல்களில் புகழ்பெற்ற தலமாக திகழ்கின்ற, அவினாசி லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் இன்று சுவாமி தரிசனம் மேற்கொண்டேன்.
அவிநாசி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, அவிநாசி காரேகவுண்டம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தோம்.
S. குரும்பபாளையம், நல்லிச்செட்டிபாளையம், அச்சம்பாளையம் மற்றும் செம்பநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம், தமிழகத்தில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் அவிநாசி தொகுதி மக்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மைகள் குறித்தும், செயல்படவிருக்கும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்து பிரசாரம் மேற்கொண்டோம். உடன், நமது பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.
#தாமரை_மலரட்டும்_அவினாசி_வளரட்டும்
#Vote4BJP #Vote4Lmurugan
#NDA4TN #LMurugan4Avinashi
(1/2)
Congratulations Sri @sanjay_saraogi , MLA from Darbhanga on being appointed as the State President of @BJP4Bihar .
Under his leadership Party will further expand , consolidate & ensure last mile delivery of schemes .
மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் திரு. @SelvaMPPY அவர்கள், இன்று டெல்லியில் உள்ள பாராளுமன்ற அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#ParliamentWinterSession
நீதிபதி திரு. ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிரான திமுகவின் பதவி நீக்கத் தீர்மானம் - மக்களவையில் பாஜக எம் பி திரு. @Tejasvi_Surya அவர்கள் கண்டன பேச்சு..!
Spoke to Chief Justice of India, Justice BR Gavai Ji. The attack on him earlier today in the Supreme Court premises has angered every Indian. There is no place for such reprehensible acts in our society. It is utterly condemnable.
I appreciated the calm displayed by Justice Gavai in the face of such a situation. It highlights his commitment to values of justice and strengthening the spirit of our Constitution.
Deeply saddened to learn about the loss of lives and widespread damage caused by the earthquake in the Philippines. My thoughts and prayers are with the bereaved families. I wish the injured a speedy recovery. India stands in solidarity with the Philippines at this difficult time.
@bongbongmarcos
Saddened by the demise of the legendary film artist B. Saroja Devi Ji. A versatile actress, B. Saroja Devi Ji contributed immensely to our Indian film industry by acting in films of different languages and portraying varied characters. She will be remembered for her lifelong efforts for the progress of cinema. Thoughts and prayers are with her family and followers. Om Shanti!
ಪ್ರಖ್ಯಾತ ಚಲನಚಿತ್ರ ಕಲಾವಿದೆ ಬಿ. ಸರೋಜಾದೇವಿ ಅವರ ನಿಧನದ ಸುದ್ದಿ ದುಃಖ ತಂದಿದೆ. ಬಹುಮುಖ ಪ್ರತಿಭೆಯ ನಟಿ ಬಿ. ಸರೋಜಾ ದೇವಿ ಅವರು ಹಲವು ಭಾಷೆಗಳ ಚಲನಚಿತ್ರಗಳಲ್ಲಿ ನಟಿಸುವ ಮೂಲಕ ಮತ್ತು ವೈವಿಧ್ಯಮಯ ಪಾತ್ರಗಳನ್ನು ನಿರ್ವಹಿಸುವ ಮೂಲಕ ನಮ್ಮ ಭಾರತೀಯ ಚಲನಚಿತ್ರೋದ್ಯಮಕ್ಕೆ ಅಪಾರ ಕೊಡುಗೆ ನೀಡಿದ್ದಾರೆ. ಚಲನಚಿತ್ರರಂಗದ ಪ್ರಗತಿಗಾಗಿ, ತಮ್ಮ ಜೀವಮಾನದ ಕೊಡುಗೆಗಳಿಗಾಗಿ ಅವರು ಸದಾ ಸ್ಮರಣೀಯರು. ಅವರ ಕುಟುಂಬದವರಿಗೆ ಹಾಗೂ ಅಭಿಮಾನಿ ವರ್ಗದವರಿಗೆ ನನ್ನ ಸಂತಾಪಗಳು.
Deeply saddened by the demise of Dr Jayant Narlikar Ji, an iconic astrophysicist of our times. A rare genius dedicated to Bharat's progress in science, Narlikar Ji enlightened humanity with his research and enhanced our nation's scientific prowess by building world-class institutions. His legacy will continue to live on and guide our path in science. My thoughts are with his aggrieved family, friends and followers.