In this edition of #AnandaVikatan, I've penned an article discussing the proliferation of right-wing propaganda films emerging from the stables of #Bollywood.
Read it online here https://t.co/8DRd7440hD
`Indian graziers were stopped by #Chinese soldiers in Kakjung area of #Ladakh on January 2. The graziers confronted the Chinese, threw rocks at them.' - says Hindu News Outlet
#India#Indiachina#China#faceoff#Ladakh
#RemoveThisTASMAC வீடுகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளின் பட்டியல் இங்கே. இது ஜூவியிடம் மக்கள் கொடுத்த பட்டியல்! நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?
https://t.co/CYcXUJ0iI8
@V_Senthilbalaji@mkstalin@CMOTamilnadu
EWS 10 % இட ஒதுக்கீடு வழங்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
ஓ பி சி எஸ்சி எஸ்டி பிரிவினரை புறந்தள்ளிவிட்டு கொடுக்கப்படும் இந்த இட ஒதுக்கீடு பாகுபாடானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
- திமுக மனு
#ews