அனைவருக்கும் தேநீர் கொடுங்கள்! - கார்ல் மார்க்ஸ்
அதை ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள்! - அம்பேத்கர்
அதை ஒரே அளவில் கொடுங்கள்! - பெரியார்
அதில் முதல் குவலையை பசியோடு இருப்பவனுக்கு கொடுங்கள்! - திருமாவளவன்
#SecretSwipe | #Thirumavalavan | #KarlMarx | #BRAmbedkar | #Periyar