@SelvaManohar28 அண்ணன் இப்படி ஏதாவது சொல்லி விடுகிறார். இது மட்டும் விஜய் ரசிகர்களிடம் பரப்பப்பட்டு நிரந்தர எதிரிகளாகும் வாய்ப்பே அதிகம். நாதகவை பிடித்து இருந்தால் கூட இது போன்ற கருத்துகளால் விஜய் ரசிகார்கள் இன்னும் தள்ளி போகவே செய்வார்கள்
This payment page is not at all working and no response from IT Team. I have been raising this issue to '[email protected]' for past many months. But No Response. @_ITWingNTK
Officially It is more than ten years now 🙂. But my strange things is, in these 10 years, are we really having just 20lakhs vote for NTK. NTK registered members itself should be more than that. What is the NTK registered members count. Suspicious on EVM.
This payment page is not at all working and no response from IT Team. I have been raising this issue to '[email protected]' for past many months. But No Response. @_ITWingNTK
இவர்கள் சூடு சொரணை வெட்கம் எது மற்றவர்கள் பதவிக்காக அண்டி பிழைக்கும் ஒட்டுண்ணிகள். அண்ணன்இந்த விசிக அமீரு இவர்களுக்கு எல்லாம் முட்டு கொடுப்பது வேதனையாக இருக்கிறது.இனிமேலும் அண்ணன்ஆமை கறி ஏகே 74 ஆமை ஓட்டில் பயணம் போன்றவற்றை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உலகத்துக்கே இது தெரிந்த விஷயம். இதனால் மீண்டும் மீண்டும் அண்ணன் Troll ஆக்கப்படுகிறார். அனைவரிடமும் சென்று நம்மால் விளக்கம் கொடுக்க முடியாது.
கடந்த காலங்களில் நாம்தமிழர் கட்சியின் #இனவெழுச்சி_மாநாடு#மாவீரர்நாள் போன்ற நிகழ்வுகளில் அண்ணன் சீமான் ஈழம் சம்பந்தமான நூல்களை வெளியிட்டு வைத்திருக்கிறார் , ஆனால் இவர்கள் கண்ணுக்கு ஆமைக்கறி தான் தெரியும் .
இவர்கள் சூடு சொரணை வெட்கம் எது மற்றவர்கள் பதவிக்காக அண்டி பிழைக்கும் ஒட்டுண்ணிகள். அண்ணன்இந்த விசிக அமீரு இவர்களுக்கு எல்லாம் முட்டு கொடுப்பது வேதனையாக இருக்கிறது.இனிமேலும் அண்ணன்ஆமை கறி ஏகே 74 ஆமை ஓட்டில் பயணம் போன்றவற்றை பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உலகத்துக்கே இது தெரிந்த விஷயம். இதனால் மீண்டும் மீண்டும் அண்ணன் Troll ஆக்கப்படுகிறார். அனைவரிடமும் சென்று நம்மால் விளக்கம் கொடுக்க முடியாது.
@PttvNewsX விஜய் வந்து புதிய தலைமுறை வந்து சொன்னாரு இன்னும் எவ்ளோ நாள் தான்டா இப்படியே ஓட்டுவீங்க அவர் சொன்னார் இவர் சொன்னார் மக்கள் நினைச்சாங்க மக்கள் காய போட்டாங்க.ஒழுங்கா ஒரு நியூஸ் எடுத்து போடா தெரியாதா உங்களுக்கு எல்லாம் என்னதான்டா நீங்கள் எல்லாம் டிவி சேனல் நடத்துறீங்க