விஜய்க்கு ஓட்டு போட்ட நண்பர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணினார். நூல் உற்பத்தி செய்யும் மில் வைத்திருக்கிறார்.
“தொழில் நிலவரம் எப்படி இருக்குது?”ன்னு கேட்டார்.
“யார்ன் மூவ்மெண்ட் இல்லை. கலெக்ஷனும் ஸ்லோ,” என்றேன்.
“இங்கயும் அப்படித்தான்.”
“இன்னும் ஒரு மாசத்துக்கப்புறம் சரியாகிடும்னு நினைக்கிறேன்.”
“ஆமாம். அப்புறம் ஒரு உதவி.”
“சொல்லுங்க.”
“எங்க மில்லில் வேலை செய்த GM, மருத்துவ காரணத்திற்காக ரிலீவ் ஆகிறார். ஒரு நல்ல GM வேனும் — பத்து வருடத்துக்கு மேல் அனுபவமுள்ளவர், குறிப்பா hosiery yarnல குறைந்தது இரண்டு மில்லில் வேலை செய்திருக்கனும், பெரிய மில்களில் வேலை செய்தவராய் இருக்கனும் — அப்படி யாரேனும் இருந்தா சொல்லுங்க.”
“எங்க உறவுக்காரர் ஒருத்தர் இருக்கார். சினிமால சின்ன சின்ன ரோல் நடிச்சிட்டிருக்கார். நல்லா டான்ஸ் ஆடுவார். அனுபவம் இல்லைன்னு நினைக்காதீங்க. ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க பழகிக்குவார், ஒரு ஐந்து வருடம் டைம் கொடுத்தா நல்ல ரிசல்ட் காட்டுவார்.”
எதுவும் பேசாமல், டொக்குன்னு போனை வெச்சுட்டார்.
FB share
சென்னை பெரியமேடு பகுதியில் சாலையோரத்தில் வசித்து வரும் மக்கள்,
தங்களுக்கு வீடு வழங்கக் கோரி மனு கொடுக்க முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்திக்க அனுமதி வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்
பாராளுமன்றத்தில் de limitation bill pass பண்ண எதிர்க்கட்சி எம்பிக்கள் பாதி பேரை அமித்து ரெடி பண்ணிட்டாராம்.
எந்த கட்சி எம்பிக்கள் ? திமுக-வா ?
அதான் இல்ல.
பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி பாதி எம்பிக்கள் மாத்தி குத்தப் போறானுகளாம். 😹
கரூர் சம்பவத்தப்போ தலைவர் விஜய் தான் மரணத்திற்கு காரணம்னு விஜய் மீது குற்றம் சுமத்தி அறிக்கை விடச் சொல்லி திமுக வற்புறுத்தியது - @duraivaikooffl 🫢
பிண அரசியல் திமுக 💦💦💦💦