The enormously ALL POWERFUL theoretical strength in the process of psychoanalytical CURE the SUBJECT is provided with! Thanks to Lacan for effecting that great THEORETICAL REVOLUTION ! - THE RETURN TO FREUD! Thanks to Slavoj Zizek for explaining it to common man! @lacancircle
பெண் குழந்தைகளிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டுமே தவிர, சமூகத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
@CMOTamilnadu@actorvijay பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு...
வேதனையும்... கண்டனமும்...
#WomenSafety #TamilNadu #பெண்கள்பாதுகாப்பு
When seven mass graves were discovered on hospital grounds across besieged Gaza, Israel said it had done nothing wrong. But new witness testimonies and satellite images throw that into question.
Bird's Eye View, Al Jazeera’s digital investigations team, takes a look ⤵️
கோயம்புத்தூரில் ஏரியா தூய்மையாக இல்லை என புகார் அளித்த இளைஞர் மீது கவுன்சிலர் குடும்பத்தினர் தாக்குதல்
மேட்டுப்பாளையம் நகராட்சி 23வது வார்டு பகுதி
#Coimbatore | #Tamilnadu