கழக மாணவரணி சார்பில், மாண்புமிகு தமிழ்நாடு ம��தலமைச்சர் கழக தலைவர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சின்னவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டலில், மாநில மாணவரணி செயலாளர் திரு @EzhilarasanCvmp அவர்கள் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாநில மாணவரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற போது.
நாளை பிறந்தநாள் காணும் திருவாரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆற்றல்மிகு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் பூண்டி கே. கலைவாணன் அவர்களுக்க��� இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ...
@kalaivanandmk
@AG_KATHIRAVAN
@VmsAppu
@MeenakshiSms
@ThiruvarurDmk
உங்கள் அறிவும் ஆற்றலும் தலைவர் அவர்களின் உழைப்புக்கு மணிமகுடமாய் முத்தான பல திட்டங்கள் ..
வரலாறும் வாக்கும் திமுகவுக்கு சேரும்
மகளிருக்கு ரூபாய் 1000 மாதம் தோறும் வழங்கும் திட்டம்
வாழ்த்துக்கள் தலைவரே மற்றும் நிதி அமைச்சரே ...
#MKStalinGovt
எங்களது வருங்கால தலைவர் சின்னவர் அவர்கள் தனது சொந்த மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தருகிறார்கள் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்..