Very Happy to Release #AdiRasathi Composed, Written and Performed by @sampkeerthan for @vkrecordsoffl
https://t.co/WqV1bNLpOX
Congrats @kvigneshwar on your new venture and best wishes for the entire team 💐💐
வணக்கம் நண்பர்களே…
உங்கள் HOT&COOL MEDIA-வில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் I’M WATCHING U என்ற COMICAL INFOTAINMENT WEB SERIES வெளிவர இருக்கிறது. அதன் முதல் எபிசோடை அவர்களது குழுவுடன் இணைந்து நானும் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். https://t.co/AS3VDFKyPO