நம் கட்சி கூட்டத்தை பார்த்து முதல்வர் விஜய் எனக்கு போன் செய்து மிரட்டிட்டீங்க சார் என பெருந்தன்மையோடு மனம் திறந்து பாராட்டினார்..! தேர்தலுக்கு பின் வி.சி.கவில் யாரும் இல்லை எல்லோரும் விஜயோடு ஓடிவிட்டார்கள் என்றார்கள்.. ஆனால் உளுந்தூர் பேட்டை மாநாட்டில் நான் பேசவே இல்லை.. அந்த மாநாடு பேசியது.. திருமா பேச்சு..
இந்த post-க்கு இவ்வளவு reach வந்ததுக்கு main reason Rajini தான் 😂😂
சும்மா இருந்திருக்கலாம்… ஆனா ‘காலம் பதில் சொல்லும்’னு சொல்லிட்டு போயிட்டாரு.
இப்போ நம்ம பசங்க தினமும் morning Good Morning போடுற மாதிரி, அந்த post-க்கு போய் ‘காலம் என்ன பதில் சொல்லுச்சு?’னு தினமும் கேக்குறாங்க! 😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்,
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைக்கிறார். 🍲❤️
மாணவர்களின் நலனுக்கான மற்றுமொரு முன்னெடுப்பு! 🙏🔥