@happinessatease சரிங்க சார் நீங்க வந்து ஏதோ ஒரு தொகுதியில் நின்னு ஜெயிச்சு சட்டமன்றத்தில் போய் பேச வேண்டி தானே பெரிய பூர்த்தி மாதிரி எல்லாம் பேசக்கூடாது
@_ITWingNTK@Seeman4TN உங்களுக்கு தெரிஞ்சு தான் பேசுறீங்களா இல்லை மயக்க நிலையில் வாழ்கிறீர்களா. தேர்தல் முடிந்தவுடன் விழித்துக் கொள்கிறீர்கள் போலிருக்கிறது
@news7tamil அந்த தம்பி படிக்கப் போனா அரசு கொடுக்கும் நிதி உதவிக்கு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் அப்படி தாக்கல் செய்யாமல் தான்தோன்றித்தனமாக திரியும் அவருக்கு எதுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்