#Kavin ku support vera level la irukku...And all other HMs r shocked to witness it too...😍😎
The Real Winner is our hero...🔥🔥🔥
#KavinArmy#VetrimaganKavin
தடம் பார்த்து நடப்பவன் மனிதன் !
தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !! ..
🌹 கவின் 🌹
நீ தடம் பதிக்க பிறந்தவன் ..
நீ செல்லும் பாதை எங்களுக்கு மலர் பாதை ..
நீ பெற்ப்போகும் மகுடமே சொர்க்க வாசல் ❤️
#kavinarmy#KavinRealWinnerofBB3#unrivalledkavinarmy
அபிராமி well said ..அவன் பட்ட கஷ்டம் யாருக்கு வந்து இருந்தாலும் அவர்களின் நிலை வேறு ..
கவின் நீ mass டா ...
கருத்து :-நீங்கள் உண்மையாக இருந்தால் உங்களை பிடிக்காதவர்களும் பிடிக்கும் காலம் வரும் விரைவில்....!!
கவின் காத்திரு ..
#kavin#kavinarmy
நான் 100 நாள் கவினை பார்த்த வரையில் தனக்கு எதிராக ஒருவர் ஒரு எண்ணம் கொண்டது தெரிய வந்தால் அதனை முன் கூட்டியே கணிக்கும் திறன் கவி்னுக்கு உண்டு ,ஒதுங்கி கொள்ளும் குணம் கொண்டவன்
இடம் பொருள் அறிந்து பேசும் திறன் கொண்டவன் ..keep it up kavin ..#kavin#kavinarmy