Wishing the team of #Jailer2 a huge success.
Looking at @rajinikanth sir remind us age is just a number every single time with his swag and style is just what the legends are made of.
All the very best dear @Nelsondilpkumar
I can only imagine Ani’s duty for Thalaivar. @anirudhofficial ♥️
Wishing Thalaivar @rajinikanth a mega blockbuster with #Jailer2 🔥🔥🔥
Congrats da @Nelsondilpkumar 🤗🤗❤️
And as always “Big fan of your work” @anirudhofficial bro, ❤️❤️❤️
Congratulations to @sunpictures and the entire cast and crew for this to be a raging success 🔥🔥
Yeppaa, Silverstone விஜய் sir வந்த ஒரு நாள் தான் அஜித் sir யாருக்கும் photo குடுக்கல அதுவும் protocols reason.
அத விட்டு வேற எந்த trackல அவர் photo குடுக்கலனு ஒருத்தன் சொல்லட்டும், mostly ஆளுங்களை sir கூட விட்டு photos எடுத்தவன் நான், 500, 1000 பேருக்கு கூட photos குடுத்து இருக்கார்.
அவர் start of the day, எல்லார்கிட்டேயும் வந்து சொல்வது ஒன்னு தான், evening photos தரேன், எல்லாரும் போய் உக்காந்து race பாருங்க, இங்க நிக்க வேணாம், safe இல்ல and அடுத்த team ku disturbance ah இருக்கும், நீங்க வந்ததுக்கு thanks..
Race முடிந்து அவருக்கு இருக்கிற வலி and tiredness ku நம்மளா இருந்தா photos குடுக்க முடியாதுன்னு சொல்லிடுவோம், but அவரு two three hours ஒரே இடத்தில நின்னு photos குடுப்பார், பாக்குற எனக்கே பாவமா இருக்கும்.
Race முடிஞ்ச உடனே உக்கார கூட மாட்டாரு நேர ஆளுங்க இருக்கிற இடத்துக்கு வந்துடுவார் photo எடுக்க.
சும்மா பேசணும்னு பேச கூடாது bro.
#என்றும்அஜித்குமார்
எதோ படம் நடிக்காத விரக்தில தான் ஆர்மி கடிக்குதே தவிர அதுக்காக இதை எல்லாம் பாத்துட்டு சும்மா இருக்க முடியாது. இந்தாள் லாம் MP யா இருந்து என்னத்த பண்ணினார்? அஜித் தன் சொந்த சம்பாத்தியத்துல இந்தாள விட 100 மடங்கு அதிகமா இந்த சமூகத்துக்கு பண்ணிருக்கார். லிஸ்ட் போட வேண்டிய அவசியமில்ல.