வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் கூட நற்றமிழே
தாய்த் தமிழ் மொழியையும் தகைசால் திமுகழகத்தையும் அழிக்க அல்ல, எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.💥
இன்னும் இரண்டே நாட்கள்
மீண்டும் உதயசூரியன் உதிக்கட்டும் 💥💥
தமிழ்நாடு செழிக்கட்டும் 💥
கருப்பு , சிவப்பு இந்தியா முழுவதும் பரவட்டும்
#மீண்டும்_ஸ்டாலின்
#VoteForDMK
நாம் பணம் கொடுத்து வாங்கும் அரிசி , சர்க்கரையை பயன்படுத்தாமல் இருந்தால் அதை திரும்பப் பெற்று மீண்டும் வியாபாரம் செய்ய கடைக்காரருக்கு உரிமை இல்லை. அப்படியிருக்க, நாம் பணம் கொடுத்து வாங்கும் இணைய டேட்டா மீதத்தை பறித்துக் கொள்கிறார்கள், இந்த “பகல் கொள்ளை” ஏன்?
நம்மில் பலர் எதிர்கொள்ளும் ஒரு பெரிய அநீதிதான் இது. ஒரு நாள் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை எடுத்தால், அதில் பாதி மட்டுமே பயன்படுத்தியிருந்தாலும், இரவு 12 மணி கடந்தவுடன் மீதமுள்ள டேட்டா மறைந்து விடுகிறது. மீதமுள்ள டேட்டாவை அடுத்த நாளுக்கு மாற்றிக் கொள்ளும் வசதி (Data Carryover) என்பது ஒரு பயனாளியின் நியாயமான உரிமை. நாம் பணம் கொடுத்து வாங்கிய டேட்டாவின் ஒவ்வொரு துளியையும் பயன்படுத்தும் உரிமை நமக்கிருக்க வேண்டும்.
சாதாரண மக்களின் இந்த முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் Raghav Chadha முன்வைத்துள்ளார். பயன்படுத்தப்படாத டேட்டா வீணாகாமல் அடுத்த நாட்களுக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த டிஜிட்டல் காலத்தில் டேட்டா என்பது ஒரு சாதாரண சேவை அல்ல, நாம் பணம் கொடுத்து வாங்கும் ஒரு பொருள். அது வீணாக விடப்படக்கூடாது.
இந்த மாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்றாக குரல் கொடுப்போம்!
நம் நண்பர்களுக்கும் பகிருங்கள் உறவுகளே
❤️🔥
@iam_vampire_0 I want to build a website or mobile app for collecting some raw materials from farmers and maintaining a farmers and material records for giving payment against the materials to farmers.. please guide me..
@grok நண்பா.. can you translate the following contents in tamil. Things to teach your kids;
- Chess
- First aid
- Resilience
- Astronomy
- Persuasion
- Adaptability
- Self-respect
- Self-defence
- Cooking skills
- Assertiveness
- Managing time
- A good attitude
- Public speaking