சில படங்கள் கதையைச் சொல்கின்றன.
சில படங்கள் நம்முள் புதைந்து கிடக்கும் நினைவுகளைத் தட்டியெழுப்புகின்றன.
#29 பார்த்த பிறகு, நான் படம் பற்றி யோசிக்கவில்லை... என்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
வசனங்கள் ஒவ்வொன்றும் இதயத்தைத் தொட்டது. 👏
#29TheMovie@MrRathna