. @tnpoliceoffl@TNpolice_cz should check the nature of their business. If it is a scam, TN Police should take proactive steps before innocent people lose their hard-earned money.
#WATCH | காகிதத்தில் நுட்பமாக வெட்டப்பட்ட வடிவங்களை சூரிய ஒளியில் காட்டுவதன் மூலம் அழகிய ஓவியத்தை உருவாக்கி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இளைஞர். இணையத்தில் வைரலாகும் வீடியோ
#Artwork#News18TamilNadu
WhatsApp பயனர்களே Alert! புது "GhostPairing" Scam!
இந்திய சைபர் பாதுகாப்பு அமைப்பான CERT-In, வாட்ஸ்அப்பில் பரவும் ஒரு புதிய ஆபத்தை பற்றி எச்சரிக்கை விடுத்திருக்காங்க!
✅ Scam: "Check this photo"னு ஒரு Link வரும். அதை கிளிக் செய்து நம்பர்/Code போட்டால், உங்க WhatsApp அவங்க கையில் (Linked Device-ஆக மாறிவிடும்)!
✅ Risk: உங்க மெசேஜ், போட்டோஸ் எல்லாம் அவங்களுக்கு லைவ்வா தெரியும்.
✅ Solution: உடனே உங்க WhatsApp-ல் Settings ➡️ Linked Devices போய் Check பண்ணுங்க. தெரியாத Device இருந்தால் Logout பண்ணுங்க!
யாரெல்லாம் இத இப்பவே Check பண்ண போறீங்க? 👇
#WhatsApp #GhostPairing #ScamAlert #CyberSecurity #CERTIn #TamilTech #MrTT #Update
@Mr_Nobody_das adhiradi title tamil layum dhan potanga so tamil layum varum , ipdiye avungale official ah tamil dub vitranum illana namma aalunga adha remake panrenu kondruvanunga ...