சர்வதேச யோகா தின நல்வாழ்த்துகள்! உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைத்து, ஆரோக்கியமான மற்றும் வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். 🇮🇳 #InternationalYogaDay#BJP4TamilNadu
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நமது வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#OotyVictory#BhojarajanWins#BJP#NDA#Nilgiris
இன்று உதகமண்டலம் தொகுதி முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து தோழமை கட்சிகளுடன் இணைந்து, வெற்றி வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களின் வெற்றிக்காக இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தோம்.
ஒரே இலக்கு - வளர்ச்சி! ஒரே சின்னம் - தாமரை!
#Ooty#BJP#Bhojarajan#NDA
நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களுக்கு ஆதரவாக, உதகை ATC மார்க்கெட் பகுதியில் மாபெரும் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
#Udhagamandalam#Election2026#NDA#BJP#AIADMK
இன்று உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. போஜராஜன் அவர்களின் வேட்புமனு தாக்கல் பேரணியில் பெருந்திரளான தொண்டர்களுடனும், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் இணைந்து கலந்துகொண்டேன்.
#Ooty#Bhojarajan#Election2026
நேற்றைய தினம் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர், மதிப்பிற்குரிய சகோதரி திருமதி.@VanathiBJP அவர்கள் எனது இல்லத்திற்கு வருகை தந்தார்.
மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பல்வேறு பொதுநல விஷயங்கள் மற்றும் தொகுதி மேம்பாடு குறித்து உரையாடினோம்.
கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி மையக்குழு மற்றும் மண்டல் தலைவர்கள் கூட்டம் இன்று பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் கட்சிப் பணிகள் மற்றும் தொகுதி வளர்ச்சி குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
@BJP4TamilNadu@NainarBJP
கோவை வடக்கில் நடைபெற்ற 'மோடி முகாம்' நிகழ்வில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் சகோதரி @VanathiBJP அவர்களின் ஏற்பாட்டில், மாநிலத் தலைவர் திரு. @NainarNagendran அவர்கள் பங்கேற்று பயன்காளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
@annamalai_k@BJP4TamilNadu@DrLMurugan
தலைநகர் தில்லியில் நடைபெறும் PlastIndia 2026 சர்வதேச கண்காட்சியில் எனது மகன் ஆதித்யாவுடன் கலந்துகொண்ட போது.
அடுத்த தலைமுறைக்கான புதிய வாய்ப்புகளைத் தேடி...
#PlastIndia2026#DelhiDiaries#FatherAndSon
நமது பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் மக்கள் நலத்திட்டங்களையும், நமது கலாச்சாரத்தையும் போற்றும் வகையில், கணபதி மண்டல் சார்பில் மிகச் சிறப்பாக "நம்ம ஊரு மோடி பொங்கல்" விழா நேற்று நடைபெற்றது.
@NainarBJP@annamalai_k@DrLMurugan@BJP4TamilNadu
நேற்றைய தினம் நமது சௌரிபாளையம் 51-வது வார்டு பாஜக (சிங்கை மண்டல்) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினேன்.
@NainarBJP@annamalai_k@BJP4TamilNadu@DrLMurugan
முன்னாள் பாரதப் பிரதமர், நல்லாட்சி நாயகன், பாரத ரத்னா திரு.அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரை போற்றி வணங்குகிறோம்..!
#AtalBihariVajpayee#தேசிய_நல்லாட்சி_தினம்
கோவை பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றேன்.
தமிழ்நாடு முழுவதிலுமிருந்து திரளான சதுரங்க வீரர்-வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
@BJP4TamilNadu