அர டிரவுசர் நிர்மல் முதல் பாசிச எதிர்ப்பை தமிழ்நாட்டில் மட்டுப்படுத்திய விசிக, CPIM வரை பொளந்து கட்டிட்டாரு
காங்கிரஸ் & கம்யூனிஸ்ட்கள் மற்ற மாநிலத்துல நீட் எதிர்ப்பு பேசுவாங்களா ஆதரிச்சுதான ஓட்டுப்போட்டிங்க
நீட் எதிர்ப்பைஇந்தியாவில் அரசியல் ஆக்கியது திமுக அந்தகட்சியை கேள்விக்கேட்க எவனுக்கும் உரிமை இல்லை
Blast uh 🔥🔥🔥🔥
சொல் புத்தி இருக்கணும்! இல்லை சுயபுத்தி இருக்கணும்! ஒன்னு பார்த்து திருந்தும்! இன்னொன்னு பட்டுத் திருந்தும்! ஆனால் இந்த தலைமை தற்குறி முட்டாள் முதல்வர் விஜய்க்கு மண்டையில் மசாலாவு��் இல்லை! கொண்டையில் முடியும் இல்லை!
விஜய்க்கு இதெல்லாம் கரூர் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரம்! ஆனால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டது சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை! சபாஷ்!
Watch | “துணிக்கடையில் உள்ள கட்சி வேட்டிகளை விட, அதிகமான கட்சி வேட்டிகளை வீட்டின் அலமாரியில் வைத்துள்ள நிர்மல் குமார்..”
- திமுக செய்தித்தொடர்பு துணைச் செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி பேட்டி
#SunNews | #DMK | #TVK
#BREAKING | “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு யார் அவனுக்கு அதிகாரம் கொடுத்தது? அடிச்சு கொன்னுடுவேன்..”
தவெக நிர்வாகியை கொன்றுவிடுவேன் எனப் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி.. பரபரப்பு ஆடியோ வெளியானது
#SunNews | #TVK | #Jagadheeswari | #Virudhunagar
"NEET டை எப்படி சார் ஒழிப்பது" அதற்கு நீட்டைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் தானே ஒழிக்க முடியும். அதனால் நீட் வகுப்பை பல லட்ச ரூபாய் பெற்று நடத்தி வரும்"kogilambal educational trust " ல் 20 கோடி ரூபாய் இன்வெஸ்ட் செய்து, ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வருமானம் வருகிறது என்று கணக்கீடு செய்து விட்டு "அப்பாடா இவ்வளவு கோடியா" வருகிறது என்று வாயைப் பிளந்து,
உங்களுக்காக எல்லாத்தையும் விட்டுட��டு வந்து இருக்கேன் என்று டயலாக் பேசிவிட்டு நீட்டை ஒழிப்பது.
இதுதான் எங்களுடைய பிளான் ப்ரோ....
#banneet #cjp
கூட்டு பாலியல் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட திருவைகுண்டம் MLA 420 சரவண���்..
ஊர்முழுக்க ஆய்வு நடத்துறியே உன் வண்டிய ஆய்வு செஞ்சியா? அன்னை V.G.சரவணன் அறக்கட்டளைன்னு இவர் ஒரு அறக்கட்டளை வச்சிருக்காரு..அதுல ஓடுற வண்டி நம்பர் ஒரு splendor plus வண்டியோட நம்பர்.. திருட்டு வண்டிய கம்மியான ரேட்டுக்கு வாங்கி எனக்கென்னென்னு ஒரு நம்பர ஓட்டு ஓட்டுகிறாரா திருவைகுண்டம் MLA சரவணன்??? வீட���யோவில் முழுசா பாப்போம்..
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் இறந்து போன பெண் குழந்தைகளை பார்க்க நேரமில்லை.. அமோனியா தாக்குதல்ல இறந்துபோனவங்கள பாக்க நேரமில்ல.. ஆணவப்படுகொலைகள்ள கொலை செய்யப்பட்ட குடும்பங்கள பாக்க நேரமில்ல.. ஆனா................
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
ம��தலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அ���ரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.