Honored & deeply grateful to our Hon'ble Chief Minister Thiru @CMOTamilnadu for appointing me as Chairperson of the Tamil Nadu State Minorities Commission.Assumed charge today. Heartfelt thanks to all the mentors who supported me. @TVKHQITWingOffl
90 நாள்ல அப்படி என்ன தமிழ்நாடு பின்னோக்கி போய்ட்டு பாருங்க சொன்ன ஜீவசகாப்தன் 😡😡
இப்படி காரணமே இல்லாமல் விமர்சிப்பவர்களுக்கு முட்டுசந்து தான் மிஞ்சும் விவாதங்களில் உண்மையை எதிர்கொள்ள முடியாமல் மட்டம்தட்டிப் பேசுபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்!
~ Journalist மணி
விஜய் திமுகவிற்கு Check வைத்து விட்டார் D Limition பில்லில்
4 மாதம் முன்பு கருப்பு உடையில் D Limition பில்லை எரித்தார் ஸ்டாலின் இப்போது ஆதரவு என்றால் தமிழ் நாட்டில் இருந்து திமுக அப்புற படுத்தபடுவார்கள்