🚨 Tha Pooooda AANDAVANE namma pakkam irukaan🚨
Anything can be taken out..
But this man's title will belong to him Forever.
It is always ONE NAME that rules the game in Indian Cinema.
Thank you darling. @anirudhofficial | @rajinikanth 🛐
#Jailer2 🌟
கொரோனா காலகட்டத்தில் ஆரம்பிக்கப்படட் சேவையில் தலைவர் ரசிகர்கள் குழு இன்றுடன் ஆறாண்டுகள் ஆகிவிட்டது அதனை கொண்டாடும் விதமாக சிதம்பரத்தில் உள்ள செல்லம் முதியோர் இல்லத்திற்கு மதிய உணவு வழங்கினோம் ❤️ @rajinikanth@RIAZtheboss@soundaryaarajni
ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj