கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியை வழங்கியுள்ள மக்களாகிய உங்களுக்குத் தொண்டாற்றுவதே நாங்கள் காட்டும் நன்றியாகும்!
ஓய்வின்றி உழைத்திட்ட உடன்பிறப்புகளுக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் வாழ்த்துகளும் - நன்றியும்!
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழும்பூர் புதுப்பேட்டை வரதராஜபுரம் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தேவையான தட்டு, டம்பலர், உணவு தயாரிக்க குக்கர் மற்றும் மதிய உணவு இன்று வழங்கப்பட்டது.
@mkstalin@CMOTamilnadu@Udhaystalin@PKSekarbabu@Dayanidhi_Maran
அயோத்திதாசர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தமைக்காகவும், வ.உ.சி அவர்களுடைய 150 ஆவது பிறந்தநாள் விழாவினையொட்டி 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.