" ஃப்ரீன்னு சொன்னதால சின்ன பசங்கள கூட்டிட்டு வந்து வெயிலில் நிக்குறோம்.. படிக்க தெரியாதவங்க எப்படி ஆன்லைனில் பண்ணுவாங்க.."
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத நபர்களை உள்ளே அனுமதிக்காததால் சாலையில் காத்திருக்கும் ஏராளமான பொதுமக்கள்.. காசு கொடுத்து டிக்கெட் எடுக்க கூட தயார் என வாக்குவாதம்..
#Vandalur | #ZoologicalPark | #OnlineBooking | #PolimerNews
தமிழ்நாட்டில் நடுத்தர, கீழ்நடுத்தர வர்க்கத்திலிருந்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு வாழ்க்கையில் படித்து உருப்படும் விழுக்காடு கணிசமாகக் குறையும். நம் குழந்தைகளை, விஜய் ரசிகர்களாக மாறாமல் பார்த்துக்கொண்டாலே போதும். எலைட் பிரிவாக போட்டி குறைவாக பிழைத்துக் கொள்வர்.
ADMK privatised many zones in Chennai - no protest
DMK tried to privatise the remaining two zones in Chennai - huge protest
Now, TVK is trying to privatise the entire tamilnadu - pin drop silence
This is Tamilnadu politics for you..
Naan Mudhalvan Scheme name confused people into thinking it was a "CM aakura scheme" ah? Illa, enakku puriyala Appo Chief Minister Breakfast Scheme na daily Vijay breakfast sapdra scheme ah da? Yaaru da neengalam 😭
Change all you want why delete all testimonials of students
திருச்சியை அழகுபடுத்தும் விதமாக கடந்த ஆட்சியின் போது வரையப்பட்ட சுவர் ஓவியங்கள் அனைத்தும் நடிகர் பிறந்தநாள் விழாவுக்காக அளிக்கப்பட்டு விட்டது
மக்களே நீங்கள் கேட்ட மாற்றம். ஓட்டு போட்டவன் எல்லாம் இன்னும் வாய் திறக்காமல் பம்பிகிட்டே திரியுறானுங்க.
The 3 arrested individuals were working for @TheRoute PR team and one of the pages owned by The Route.
This is what Vijay and his PR did all these years: posted sexualized content, lured young people and brainwashed them.
#TRK#TamizhahaRapistKalagam
🚨 BREAKING NEWS 🚨
Thiruvika Nagar MLA M.R. Pallavi (TVK) is a Christian who contested and won from the SC Reserved Constituency!
How did a Christian candidate claim the Scheduled Caste reserved seat meant for Dalit representation? Is this not a clear misuse of reservation benefits? Where is the social justice now ?
Pallavi's victory in Thiru-Vi-Ka-Nagar (SC) raises serious questions on eligibility and the real intent behind fielding her in a seat reserved for oppressed communities.
Demanding immediate probe!
@ECI@TNelectionsCEO (Archana Patnaik)
@RajenArlekar (Governor)
#ThiruvikaMLA #PallaviExposed #ReservationMisuse #TamilNaduPolitics #ElectionCommission
Hey guys come check this out 👇😝
The lady's name is Usha Patel, a woman of Gujarati origin who was working in Britain.
While travelling on a train, she happened to encounter a Muslim man. As has become common for some people after 2014, the moment they see a Muslim, they seem compelled to start their own version of patriotism.
The same happened here. The moment she saw the man, she allegedly started making abusive remarks like, Go to Pakistan! and Go to Morocco!
The Muslim man, who happened to be a doctor by profession, simply recorded the incident and called the police.
Well, this was Britain not a place where such behaviour earns applause. Instead of cheers, the law stepped in.
The police escorted the lady off the train and she was sent to jail.
Now she's back in Gujarat, enjoying the consequences of the bravery that earned her so much applause.
A Perfect treatment to a Islamophobic lady and lesson to many such mentality People.
மாற்றம்.
பழைய சோறு சாப்பிட்டவர்களுக்கு பிரியாணி கிடைப்பது தான் மாற்றம்.
பிரியாணி கிடைத்துக் கொண்டு இருந்த இடத்தில் கெட்டுப் போன சோறு கிடைத்திருக்கிறது.
இதுவும் மாற்றம்தான்.
அமைச்சர்லாம் ஆய்வு பண்றேன்னு போய் ஆர்பாட்டம் பண்றதுக்கு முன்னாடி பாடிய கைப்பற்றி எரிச்சுருங்க,இன்புளுயன்சர்லாம் திமுக தான் அமோனியம் வாயு இருந்த கண்ணாடி ஜாடிய கீழ தள்ளி விட்டு உடைச்சாங்கனு வீடியோ போடுங்க.நாளைக்கு பேப்பர்ல உண்மையான நீயுஸ் வர்றதுக்குள்ள மொத்த பழியையும் திமுக மேல போட்டு நம்ம எஸ்கேப் ஆகனும்.ஜூட்டபுடி சீக்கிரமா ஜூட்டப்புடி..
தேசிய கீதம் இரண்டு முறை பாடியதில் தவறே இல்லை 😂
நம்ம நோக்கம் தமிழ்தாய் வாழ்த்து முதல்ல பாடனும் அவ்வளவுதான் இது தேவையில்லாம திமுக பிரச்சனை பண்ணுதாம்
- சு. வெங்கடேசன்
அருமையோ அருமை 👌👌
கொள்கைவாதிகள் @mkstalin@Udhaystalin@arivalayam
கத்துக்கனும் இவுங்க கிட்ட
They’re very clearly targeting Schools and colleges. Hanging Vijay’s pictures in schools and playing their party anthem in college events.. I don’t know where we’re heading to…