சட்டமேதை https://t.co/9u1UAjV8rA. அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாளில்
தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்கள் காவலர் மருத்துவர் அய்யா @drramadoss அவர்கள்...!
The longest road in the world that a person can walk...
The longest theoretically walkable road on Earth stretches from Cape Town to Magadan, spanning roughly 22,387 km (13,910 miles) without the need for any boat or air travel. The route passes through about 17 countries, crossing Africa, the Middle East, Central Asia, and into Siberia via connected roads and bridges.
Even at an ambitious pace of 12 hours of walking per day, the journey would take around a year to complete. At a more moderate schedule of 8 hours per day, it would extend to roughly a year and a half of continuous travel.
States own revenue as % of total income
Telangana : 77%
Karnataka : 76.8%
Tamil Nadu : 75.3%
Kerala : 72.6%
Uttar Pradesh : 48.2%
Madhya Pradesh : 44.8%
Chattisgarh : 53.8%
Bihar : 25.9%
How is this sustainable? One can understand very small states or states that have been created recently to have low %.
But why are UP, MP, Bihar with such large populations and geographical area lagging so much behind?
Every large state should hit 75% and small states should be encouraged to be above 50% for federalism to be equitable. Some states can’t be generating income and taxes to feed doles for laggard states.
Economically laggard states gaining more political power suits Modi and BJP. No wonder they want UP and Bihar to have more and more MPs.
A new formula for economic and power sharing has to be evolved which encourages states delivering governance. Else India will go from bad to worse. And the time for it is now.
Vijay - Sangeetha Case | ரூ.35 கோடி தான் செட்டில்மெண்ட்
வேட்புமனுவில் விஜய் தெரிவித்துள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில் பரஸ்பர விவாகரத்திற்காக ரூ.250 கோடி செட்டில்மெண்ட் தரவேண்டும் எனவும், மகன், மகளுக்கும் செட்டில்மெண்ட் தொகை தர வேண்டும் எனவும் சங்கீதா கேட்டதாக தகவல்
மனைவிக்கு மட்டும் ரூ.35 கோடி செட்டில்மெண்ட் அளிப்பதாகவும், மகன், மகளை தான் பார்த்து கொள்வதாக விஜய் ஒத்துக்கொண்டதாகவும் தகவல்
TVK Vijay | Sangeetha | Divorce Case
#TVKVijay #Sangeetha #DivorceCase #Tamilnews #NewsTamil24x7
Final Voter's List | உங்கள் பெயர் உள்ளதா?
இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை https://t.co/AlnDSVnQxX, https://t.co/YLFPHEb3Gr மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் சரிபார்த்து கொள்ளலாம்
#electioncommission#SIR#Election2026#VotersList
மை தீர்ந்து போனதற்காய்
பேனா மலடி ஆகவில்லை
திரி தீர்ந்து போனதற்காய்
விளக்கு விதவையாகவில்லை
மலர் உதிர்ந்து போனதனால்
நந்தவனம்
வாழாவெட்டி ஆனதில்லை
புதுப்பித்தல்
பூமியின் இயல்பு
ஏன் மனிதா
நீ மட்டும்
இரும்பு கூட்டுக்குள்
சிறைபட்டு கிடக்கிறாய்
வெளியில் வா
புதுப்பித்து
புதுமைகொள்!
மீண்டும் பணி
தமிழகத்தில் மொத்தம் 439 போலீசார் பணியிடை நீக்கத்தில் உள்ளனர். நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் உள்ள 202 போலீசார்
பணியில் இல்லாமல் சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளதால், நீண்ட காலம் சஸ்பெண்டில் உள்ள போலீசாருக்கு மீண்டும் பணி வழங்க முடிவு
#TNPolice#suspend#TamilNadu
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026
பாமக விழுப்புரம் மாவட்டம் #வானூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணலில் நான் கலந்து கொண்ட போது
சென்னை பாமக தலைமை அலுவலகத்தில் 27/01/2026
@draramadoss@Sowmiyanbumani#செல்வராசுஏகாம்பரம்பறையனார்
நெல்லை,தென்காசி, கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் கனிமக் கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் இருக்கன்துறை கிராமத்தில் ஒரே இடத்தில் 20 கருங்கல் குவாரிகள். ராதாபுரம் பகுதியில் மட்டும் 100 குவாரிகள் இயங்கக் காரணம் என்ன? - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி
@draramadoss#PMK#Tirunelveli
சென்னை அடுத்த கோவளம் தனியார் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவையால் இரைச்சல் ஏற்படுவதோடு வலசை வரும் பறவைகள் பாதிப்பு கடந்த ஆண்டு மூடப்பட்ட ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பது அப்பட்டமான விதிமீறல், பின்னணியில் ஊழல்
-பாமக தலைவர் அன்புமணி
@draramadoss#PMK#Helicopter
ஜப்பானில் 25 வயதைத்தொட்ட இளசுகளில் 50%க்கும் அதிகமானோர் பாலுறவு எதிலும் ஈடுபடாத Virgin-களாக
30 வயதைத் தொடும் ஜப்பானியர்களில் 2% பேர் Virgin-களாக இருக்கிறார்களாம்
சமூக அழுத்தங்கள், உறவுமுறை மாற்றம்& சிக்கல்கள்,பணிச்சூழல், சுயசார்பு சிந்தனை தான் காரணம்.