என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ?
புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
“தாயை விட ஒரு சக்தி இல்லை… தன் குழந்தையை காப்பாற்ற.” @CMOTamilnadu
தலைவன் @TVKVijayHQ சட்டத்தின் வழியிலும் போராடினார்.
சகோதரத்துவத்தின் வழியிலும் கர்நாடக மக்களிடம் கையேந்தினார். தமிழ்நாட்டின் விவசாயிகளுக்காக, மக்களுக்காக தேவைப்பட்டால் முதல்வர் பதவியையே விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பேன் என்ற மனநிலையோடு நின்றார். 💯
ஆனால்… இரு மாநிலங்களிலும் சில அரசியல்வாதிகள் அந்த நல்லெண்ணத்தையே ஏமாற்றினர். 💦
அதனால்தான் காவேரித் தாய், மழையாக இறங்கி தனது மகனை காத்தாள் 😘 ❤️
இனி…
காவேரித் தாய் தன் மகனை பார்த்துக்கொண்டாள்.
அவன், 8.5 கோடி தமிழ்நாட்டு மக்களை பார்த்துக்கொள்வான். ❤️
#TVK #TVKVijay @TVKHQITWingOffl
தமிழ்நாடு முதலமைச்சர் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கர்நாடக மக்கள் 😍😍
Sunday வேற, Bengaluru ல Roadshow போனா வெறித்தனமா இருக்கும் ணா @TVKVijayHQ 🥵🥵
Today ஸ்பெஷல்....
கர்நாடகா ஸ்பெஷல்.....
எழுதி வெச்சுக்கோங்க டா விஜய் கர்நாடகாவில் கால வெக்கும் போது கர்நாடகாவை ஸ்தம்பித்துப் போகப் போகுது.....
@TVKVijayHQ@Jagadishbliss
முதல்வன் படத்துல அர்ஜுன் சொல்றமாதிரி “Everybody…. Hey Everybody….🤬🤬🤬
டேய் @PttvNewsX விஜயா.. ஏற்கனவே திமுகவுக்கு முட்டுக்குடுத்துதானடா போலிஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்திருக்க. இன்னமும் நீ திருந்தல🤦🏻♀️🤦🏻♀️ அதெப்படிடா திமுகவுக்கு எதிரா ஒருத்தன பேசினா உடனே பொத்துகிட்டு வந்துடறீங்க??
இங்க பிரச்சனை தமிழ்த்தாய் வாழ்த்து பாடினாங்களா இல்லையா எங்கிறது இல்ல. திமுக ஆட்சிலயும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவில்லை. அதெப்படிடா எல்லா கொத்தடிமைகளும் @aloor_ShaNavas@Shanmugamcpim@thirumaofficial திமுக ஆட்சி நடக்கும்போது அமைதியா இருந்திட்டு இன்னிக்கு இப்படி பொங்கி எழறீங்க??
அனுதினமும் நீங்கள் மக்கள் முன்னால் அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே நீங்கள் ஐந்து வருடம் திமுகவுக்கு முட்டுக்கொடுத்துதான் மக்கள் வெறுப்பை ஏகமாக சம்பாதித்து இருக்கிறீர்கள். இன்னுமும் நீங்கள் இதேமாதிரி சில்லறைத்தனமாக செயல்பட்டுக் கொண்டே இருந்தால் முழுவதுமாக மக்களால் புறக்கணிக்கப் படுவீர்கள் 🤷🤷🤷🙅🙅🙅
About a decade back, in 2017, Jallikattu protests happened across TN with a major gathering in Chennai Marina beach. Many of the Gen Z and first time voters now would have been too young then. It was a protest that was organically able to gather lakhs of people against the ban of Jallikattu.
Those were the days when FM Radio was one of the favourite entertainment mediums and 'Love Guru' program used to a unique program every night. The host of the program @iamradioguru draws parallels between the Jallikattu protests then and the NEET protest now and how many fringe elements tried to hijack both the protests.
The moment you see irrelevant slogans, posters and groups with a different agenda showing up in any protest - that's when you should know its taking a wrong turn.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN #NEET
Retire ஆகும்போது கூட எல்லாரையும் 100% “Satisfy”பண்ற மாதிரி படம் குடுத்துட்டு போயிருக்கியே தலைவா @actorvijay 🔥🔥
கடைசில தலிவருக்கு ஒரு கொட்டு 🤣🤣🤣
#JanaNayagan
ஜனநாயகன் க்கு எதிராக NEET போராட்டத்தை திருப்பிய வெட்கமே இல்லாத திமுக என்னும் தமிழ்நாடு கரப்பான் பூச்சி 😡
கூட்டணியில் இருந்து கொண்டு தவெக வுக்கு துரோகம் செய்த CPIM 🤧
@vickneswarang