தீபாவளி சிட்பன்ட்ஸ்னு பணம் ஏமாந்து பாத்திருகோம்.. பட்டாச வச்சி ஏமாத்தி பாத்திருக்கீங்களா..??
ஆமா அது நடந்திருக்கு அதுவும் நம்ம தமிழ்நாட்டுல...பெருசா எவனும் கண்டுக்கல அதான் மேட்டர்..
.
நடந்த விஷயத்த ஆர்டரா சொல்றேன் புரிஞ்சிகோங்க..
.
நம்ம கிருஷ்ணகிரில ஒரு இன்ஸ்டா ரீல்ஸ் போடுற செலிபிரடி இருகாப்ல..
.
பலரும் அவரோட வீடியோவ அவருனு தெரியாமயே பாத்துருபீங்க..
.
லட்ச கனக்குல பாலோவர்ஸ் இருகாங்க..
.
போன மாசம் அவருக்கு "பாண்டியன் பட்டாசு கம்பெனி" சிவகாசில இருந்து பேசுறோம்..எங்களுக்கு Promotion வீடியோ போட்டு தரனும்னு கேட்ருகாங்க..
.
அவங்களுக்கு வீடியோவுக்கு இவ்வளவுனு சொன்னதும்.. அவங்க அக்கவுன்டுக்கு 35ஆயிரம் பணமும் 20ஆயிரம் மதிப்புடைய பட்டாசுகள் அவங்க முகவரிக்கும் வந்துருக்கு..
.
அந்த பட்டாசுகள வச்சி வீடியோ எடுத்து இன்ஸ்டாவுல இவங்க விளம்பர படுத்த.. நல்ல ரீச் ஆகிருக்கு..
.
அந்த பாண்டியன் பட்டாசுகள் ஒரு லிங்க் குடுத்துருகங்க.. அதுல போனா பட்டாசு விலை பட்டியல் & ஆர்டர் செய்யுற முறை இருந்துருக்கு..
.
நம்ம Swiggy zomotoவுல இருக்குமே அது போல..
.
ஆர்டர் செஞ்சிட்டு அதுல இருக்குற QR Code Scan பன்னி பணம் கட்ட சொல்லிருகாங்க..
.
மக்களும் கட்டிருகாங்க... அதுலயும் 100பட்டாசு உள்ள பொருள் 3ஆயிரம்னு ஒரு விஷேச Combo போட.. அது பயங்கர லீச் ஆகிருக்கு..
.
கிருஷ்ணகிரி & எல்லைய ஒட்டின பல பேரு அந்த ஆர்டர போட்ருகாங்க... தீபாளிக்கு முந்தின நாள் பார்சல் வரும்னு மெசேஜ் வந்துருக்கு..
.
அந்த இன்ஸ்டா காரங்க தனக்கே வேணும்னு ரெண்டு நாள் முன்ன 30ஆயிர் Payபன்னி ஒரு Orderரும் போட்ருகாங்க..
.
பார்சல் வரும்னு காத்திருந்தவங்களுக்கு ஏமாற்றமே... நேற்று அந்த லிங்க்ல போனா Link Expired னு வந்திருக்கு..
.
சந்தேக பட்ட அவங்க Phoneநம்பருக்கு போட்டா போகல.. சரினு சிவகாசில தெரிஞ்சவங்க மூலமா விசாரிச்சா.. "பாண்டியன் பட்டாசுகள்"னு அவங்க குடுத்த முகவரில அப்புடி ஒரு நிறுவனமே இல்லயாம்..
.
இதையடுத்து போலீஸ்ல புகார் குடுத்து விசாரிச்சப்ப.. இதே மாதிரி தமிழக எல்லைகள்ல இருக்குற இன்ஸ்டா & யூடியூபர்கள குறி வச்சி பணம் குடுத்து ஏமாத்தி போலியான ஒரு நிறுவன பெயர வச்சி ஏமத்தினது தெரிஞ்சுருக்கு..
.
PhonePay & gpayல காட்டுன Account க்கு சொந்தகாரர் இறந்து 3வருசம் ஆச்சாம்...
.
கிட்டத்தட்ட தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவ சேர்ந்த 30இன்ஸ்டா & யூடியூபர்கள் இவங்க வலைல விழுந்துருகாங்க..
.
அவங்களோட விளம்பரத்த நம்பி ஏகபட்ட பேரு பணத்த குடுத்துருகாங்க.. குத்து மதிப்பா எவ்வளவுனு யோசிங்க..?
.
லட்சத்துல இல்ல...
.
கிட்டதட்ட 20கோடி ரூவா ஏமாத்திருகானுக.. இன்னும் ஏமாத்தபட்ட மக்களோட புகார்கள் வரதுனால இன்னும் தொகை அதிகம் ஆகும்னு சொல்லிகிறாங்க...
.
அதே மாதிரி சாத்தூல்ல இயங்கி வரும் "சன்ரைசர்ஸ் பட்டாசுகள்" கம்பெனியும் விளம்பரம் பண்ணியிருக்காங்க.
(பாலிமர் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது)
அதுவும் பெரிய பெரிய யூடியூபர்கள் & செலிபிரட்டிகள வச்சி..
VJ Siddu, சன் டீவி மணிமேகலை, ஆட்டோகாரன் சேனல்னு ஏகபட்ட பேரு விளம்பர வீடியோ போட்டாங்க..
10ஆயிரத்துக்கு ஆர்டர் போட்டவங்களுக்கு 2 ஆயிரம் ரூவாக்கு பட்டாசு போயிருக்கு..
பணம் கட்டுன 75% பேருக்கு இன்னும் அந்த கொசுரு பட்டாசு கூட போகவே இல்லயாம்..
.
இப்போ அந்த கம்பெனிய பூட்டு போட்டு பூட்டிட்டு ஓடிருகாங்க..
.
அதுலயும் பல கோடி மோசடினு சொல்றாங்க..
.
வருசத்துல ஒருநாள் சந்தோசமா கொண்டாட வேண்டிய தீபாளிய பணத்த ஏமாந்து கொண்டாடுறவங்க மனநிலைய யோசிச்சி பாருங்க..?
.
இதுல 2 தப்பு இருக்கு..
.
எவனோ ஒரு இன்ஸ்டா யூடியுபர் சொல்றான்னு பணத்த போடுற அவங்க மேலயும் தப்பு இருக்கு...
அதே நேரம் விளம்பரம் பண்ண சொல்லி காசு குடுத்தா அந்த நிறுவனம் என்ன ஏதுனு ஆராயாம விளம்பர படுத்துற இன்ஸ்டா காரனுக மேல அதிகபட்ச தப்பு இருக்கு..
தன்னோட பேச்ச கேட்டு தன்னைய நம்பி தான இத்தன பேரு பணம் போடுறாங்க..? அப்ப அவங்களுக்கு இவங்க எந்த அளவு உண்மைய தேடி குடுக்கனும்..??
.
மக்களே.. இது நவீன யுகம்..எப்படி எப்படியோ பணம் பறிக்கிறாங்க.. சூதனமா இருங்க.
மக்கள் நெரிசலால் எற்படும் பாதிப்பு குறித்து திரு. வைகோ அவர்கள் பேசிய பழைய வீடியோ இது.🔥🔥
என்னை நம்பி வந்த மக்களை நான் தான் பாதுகாத்து பாத்திரமாக திருப்ப அனுப்பு வேண்டும் அது என் கடமை
@AasaiThilipan
ராஜீவ் காந்திய கொல்ல பேட்டரி வாங்கி கொடுத்த "பேரறிவாளன் ஒரு திக" என தெரியுமா? ஆனா திக தான் ராஜீவை கொல்ல சொன்னது என நாங்கள் இதுவரை சொல்லி இருக்கிறோமா?
இனி எவனாவது காந்தியை கொன்னது ஆர்எஸ்எஸ் என சொன்னா,...அப்ப ராஜீவ் காந்தியை கொன்னது திக வா என கவ்வ கொடுத்து கேளுங்க🔥 #RSS100Years
Scientists claim to have discovered 'new colour' no one has seen before.
By stimulating specific cells in the retina, the participants to the experiment, claim to have witnessed a blue-green colour that scientists have called "olo".
[Ren Ng et al., Novel color via stimulation of individual photoreceptors at population scale, 2025, Science Advances, DOI: 10.1126/sciadv.adu1052]
#கோட்டைவிட்டார்விஜய்
——————————————————
பனையூரில் இரும்புக்கதவை பூட்டிக்கொண்டு ஒன்றுக்கும் உதவாத தமிழக வார்டு மெம்பர் அளவில் கூட அரசியல் அறிவற்ற புதுச்சேரி அரசியல்வாதி புஸ்ஸி ஆனந்தையும், அன்புமணி ராமதாஸையும், சித்தராமையாவையும் ஜான் ஆரோக்கியசாமி என்கிற உலகமகா ஸ்ட்ராஜிஸ்ட்டையும் நம்பி, 20% வரை வாக்குகள் இருக்கிறது அதிமுகவுடன் கூட்டு வைத்தால் நல்ல எதிர்காலம் என நாங்கள் சொன்னதை கேட்காமல் இந்த இரு ஞானசூஞங்களை நம்பி கோட்டைவிட்டார் விஜய். இது தகர்ந்து, இதனால் நான் கடந்த ஜனவரி முதல் விஜய் பெரிதாகவும் பேசவில்லை . வைகோ, விஜயகாந்த், முதல் விஜய் வரை தமிழகத்தில் மாற்று அரசியல் வரும் என் போன்றவர்கள் நம்பிக்கை கொண்டோம். அந்த நம்பிய நோக்கில் வெற்றி பெற பெற முடியவில்லை. என்ன செய்வது ⁉️வருத்தமான கையறு நிலை….என்ன சொல்ல…..!
அரசியல் ஒன்றும் சினிமா அல்ல, ஒரு படத்தில் விட்டால் அடுத்த படத்தில் பிடிக்க. இப்போது என்ன செய்வார் விஜய். 2026 ஐ மறந்து விட வேண்டியதுதான், அடுத்து 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பாண்டிச்சேரி அரசியல்வாதியையெல்லாம் தமிழகத்தில் அரசியல் செய்ய வைத்தால் இதுதான் நிலை...
#tvk_vijay
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
11-4-2025
@zeke_ravi 60 years of constant derision abuse and insults, has made Hindus insensitive as well as subconsciously inferior and self doubting and gullible.
It’s going to take us time to kick this shit heads sponsored by Dravidiya septic tanks head on!!
அடப் பாவிகளா!
திருப்பதி கோவிலில் லட்டு தயாரிக்க மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை பயன்படுத்த பட்டுள்ளது என சோதனை அறிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது…செய்தி.
மாற்று மதத்தினரிடமோ, கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கையிலோ கோயில்களை கொடுத்தால் என்ன நடக்கும் என்பதற்ககு இதுவே சாட்சி…
சரிங்க நெல்சன், கர்ம வினை ஒரு குப்பையாவே இருந்திட்டு போகட்டும்.
70+ வருட திமுகவில், தகுதியான ஒரு இளைஞனைக் கூட முன்னிறுத்தாமல் கருணாநிதியின் பேரன் என்ற ஒரே காரணத்தினால் உதயநிதி இளைஞரணி செயலாளர் ஆனாரே? இது பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வு இல்லையா?
இன்றைய அமைச்சரவையில் எத்தனையோ அனுபவசாலிகள் இருந்தும் அவர் அறிவிக்கப்படாத #2 ஆக இருக்கிறாரே? இது பிறப்பின் அடிப்படையில் கிடைத்த சலுகை இல்லையா?
திமுகவின் நவீன வர்ணாசிரமத்தில் தொண்டர்கள்தான் சூத்திரர்கள் என்பதை வசதியாக மறைத்துவிட்டு சமூகநீதி பற்றி வகுப்பெடுக்க உங்களுக்கு கூசவில்லையா?!