I wish parents had the option to exchange their kids with more successful ones. Like, come on who wants to keep hearing about a neighbour's kid doing better in life. It's making me feel older than I actually am 🥴 !!
திமுக அரசில் நடந்த மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை தொடர்ச்சியாக பதிவு போடுபவர் @PriyankaSmile01 . எந்தவித பிரதிபலனுமின்றி தவெகவில் activeஆக செயல்படும் துணிச்சலான பெண் ப்ரியா.
ப்ரியாவின் பல பதிவுகள் வைரலானதை அனைவரும் பார்த்திருப்போம். அவரின் பதிவுகளால் பல மாதங்களால திமுக கொத்தடிமைகள் மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. அப்படி மன உளைச்சலுக்கு உள்ளான ஒரு திமுக கொத்தடிமை தான் இப்படி அவதூறு பரப்பி வருகிறது.
You @PriyankaSmile01 pls keep rocking! 💪🏻🙌🏻
மிக்க நன்றி @rajakumaari 🥹🙏🏻
மக்களுக்கான பிரச்சினைகளை மக்களின் குரலாய் பேசியதற்கு கொத்தடிமைகள் இந்த அளவுக்கு மன உளைச்சல் ஆகியிருப்பாங்கன்னு எதிர்பார்க்கல 😭🤣
@VinodhiniUnoffl பெண்களை ஆஃப் பாயில் முண்டங்கள் என்று ஒருத்தன் சொல்லுறான் அதையும் RT பண்ணி வச்சிருக்க நீயெல்லாம் பெண்களை பத்தி பேசுறதுக்கு துளி தகுதி கிடையாது.. உன்ன மாதிரி ஆளுங்க தான் பெண் இனத்திற்கே அவமானம்😡