The recent incident involving Jason Samuel only shows how dangerous these tamil IG influencers gang is. They organise and attack you if you expose one of them. They can set and dictate narratives. They pull up sympathy cards, the very moment they become vulnerable. Disgusting.
இவனுங்களே அண்ணாக்கு ஏன் மூஞ்சி வீங்கிருக்குன்னு இரண்டு நாளா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கானுங்க இவனுங்கிட்ட போய் சட்டம் ஒழுங்கு பத்தியெல்லாம் பேசுனா ஏன் எங்க அண்ணாவுக்கு இத பாக்குறது தான் வேலையான்னு கேட்பானுங்க
Bengaluru Police arrested a 25-year-old Bihar native for allegedly creating & posting an AI-generated video depicting a bomb blast at Vidhana Soudha on Instagram.
The video, posted on Tuesday, showed an explosion at the state legislature building. Police registered an FIR & traced the account using digital clues.
The accused, a daily-wage pipe fitter, is in police custody. Investigators are probing his motive & possible involvement of others.
நிதர்சனமான உண்மை ✅
பொல்லாதவன்
வடசென்னை
அசுரன்
விடுதலை
போன்ற படங்களில் ஆயுத கலாச்சாரம் ,சாதீய வன்முறை, பட்டாக்கத்தி , துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, சர்வ சாதாரணமாக கொலை காட்சி, சமூக பதட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் படம் எடுத்த வெற்றிமாறன் போன்றோரும் முக்கியமான காரணம்.
BREAKING || “Beef சாப்பிடுவியா?”
கோவை பீளமேடு பகுதியில் அகிலன் என்ற பள்ளி மாணவன் த*கொ*ல சம்பவத்தில், அகிலனை சாதி ரீதியாக மாணவர்கள் ஒடுக்கியதே காரணம் என புகார்
பள்ளி ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டிறைச்சி சாப்பிடுவீர்கள்? என கேட்டதற்கு அகிலன் உள்ளிட்ட 4 மாணவர்கள் எழுந்து நின்ற நிலையில் சக மாணவர்களால் சாதிய ஒடுக்குமுறை செய்யப்பட்டதாக புகார்
சாதிய ஒடுக்குமுறை குறித்து புகாரளித்தும் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படும் நிலையில் அவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
StudentJustice | SchoolInvestigation
#CoimbatoreNews #Peelamedu #CasteDiscrimination
@perroism7 அவன் drive Link ல இப்போ கொடுத்து இருக்க proof எல்லாமே அவன் வீடியோல ஆல்ரெடி காட்டுனதுதான் ப்ரோ
இதுல call recording மட்டும் எக்ஸ்ட்ரா அட் பன்னி இருக்கான்
#Jasonsamuel Potta Drive Audio Mattum Naduvula Irundhu Play Panna Paduthey Why ??
Dont worry Abusers !! He will He dealt Legally And Truth Will Be out
I trust In Judiciary and Police Dept
All the Fake Id Who Had Abused Cyberbullied #FinancewithHarish is held Responsible !!
Dir #MathiMaran about his First Film #Selfie
- While making Selfie, I faced several limitations, especially in terms of budget and other resources, even though I had control over most aspects of the film. If I had made it on a bigger scale, it could have turned out even better.
- I also made some mistakes, particularly in the writing. In fact, I never planned Selfie to be my first film. I had originally planned another project, but things happened unexpectedly, and Selfie ended up becoming my debut film.
- We had a very limited budget, but despite all the challenges, the film managed to make a profit for the producer.