இது ஏதோ பெரிய மன நோய் என்பதாக சித்தரித்து எனக்கு பொன்னு குடுக்காமல் போகிற நிலமையை ஏற்படுத்திவிட வேண்டாம் எனவும் மிக மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், வாட்ஸாப்பில் ஆன்லைனில் இருந்துகொண்டு ரிப்லே செய்யமாட்டேன் என்கிறேன் என புகார் சொல்ல மாட்டீர்கள் எனவும் நம்புகிறேன்.
அதோடு, இது குறித்து மேலதிகம் பேசவோ அலோசனைகள் மற்றும் கருத்துகளை கேட்கவோ சற்றும் விரும்பவில்லை எனவும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.