அடுத்தவர் மனம் புண்படாத வரை நீ செய்பவை யாவும் சரியே | வெகுளியாயினும் உண்மையாக இருப்பதே மேல் | BiggBossTamil | சென்ராயன் | செண்றாயன் | SendrayanArmy | Sendrayan
கை கூப்பிய என் கைகள் 🙏
கை கூப்பியவாறே என்றும் இருக்கும்...
ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்...
ஏமாற்றத்துடன் திரும்பும் உங்கள் சென்ராயன்!
"பெண்ணுக்கும், மண்ணுக்கும்
ஆசை கொண்டவர்களா நாம்?
பெண்ணை கண்ட நீங்கள்
என்னை காணவில்லையே?"
#BiggBossTamil#Sendrayan#SendrayanArmy#Rythvika