செங்கோட்டை நகராட்சி "தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி" முன்னிட்டு கழிவுகளை குறைத்தல் மறுசுழற்சி மறு பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு மேலும் பச���மையான தீபாவளி க��ண்டாடும் விதமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்துமாறு விழிப்புணர்வு வழங்கப்பட்டது
செங்கோட்டை நகராட்சி "தூய்மை தீபாவளி பசுமை தீபாவளி" முன்னிட்டு கழிவுகளை குறைத்தல் மறுசுழற்சி மறு பயன்பாடு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு மேலும் பசுமையான தீபாவளி கொண்டாடும் விதமா�� பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்துமாறு விழிப்புணர்வு வழங்கப்பட்டது
செங்கோட்டை நகராட்சி-* ஆணையாளர் அவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் அவர்களது வழிகாட்டுதலின்படி, தூய்மை இந்தியா திட்டமபரப்புரையாளர்கள் மூலமாக *நெகிழி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் அதனால் ஏற்��டும் தீமைகள் தொடர்பாக வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது
செங்கோட்டை நகராட்சியில் "தூய்மையாக இருங்கள் நோய் இன்றி இருங்கள்" நீரத்தி லிங்கம் தெரு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தன் சுத்தம் மற்றும் குப்பைகளை தரம் பிரித்தல் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. மேலும் குப்பைகளை தரம் பிரித்தல் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது