இன்று ஆகத்து31 மாலை 3 மணிக்கு மேடவாக்கம் காயிதேமில்லத் கல்லூரியில் "அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதேமில்லத் விருது" காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக எனக்கு வழங்குகிறார்கள்...
இன்றைக்கு யார் வேண்டுமானாலும்
ஈழத்தமிழர் பிரச்சனையை பற்றி பேசலாம்!!
2009- க்கு முன் தடா,பொடா, சட்டங்கள் இருக்கும் போதே தமிழகத்தின் அனைத்து பட்டித்தொட்டிகளில் பிரபாகரன் அவர்களின் படத்தை அச்சிட்டு புலிகளைச் கொண்டு சேர்த்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் "
இதோ ஆதாரம்...
இயற்கை பாதுகாவலன் எங்கள் திருமா !
பணத்தைத் தேடி அலைகின்ற
தலைவர்கள் மத்தியில் -
பனம் விதையைத் தேடி அலையும் தலைவர் - #திருமா !
திருமா - இவனின்றி விடியல் வருமா !!!
ஆகத்து 22 :
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் அவர்கள் -
முனைவர் (Doctorate-Phd) பட்டத்தை
தலைவர் திருமா அவர்களுக்க�� வழங்கிய போது...
ஆகத்து 22 : பெருமிதம் கொள்கிறோம்...
இன்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திலே -.
வரலாற்றுத்தலைவன் திருமா அவர்கள் -
தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கரங்களால் -
தமது PHD படிப்பிற்கான முனைவர் பட்டத்தினை பெற்றார்!
#Congrats_DR_Thiruma
ஆகத்து 21 :
அம்மா அற்புதம்மாள் அவர்கள் #தலைவர்#திருமாவளவன் MPஅவர்களை இன்று சந்தித்து -
அண்ணன் பேரறிவாளன் விடுதலைக்கான விடயம் குறித்து வேதனையோடு உரையாடினார்!
ஆகத்து 21 : சுற்றுப்புற சூழலின் பாதுகாவலன் திருமா ..
சுற்றுப்புற சூழலைக் காக்க குப்பைகளை தாமே போட்டு - படமெடுக்க பெருக்குவது போல நடிக்காமல் -
நிசத்தில் துடைப்பம் கொண்டு - பள்ளி மாணவர்களோடு இணைந்து பெருக்கி சுத்தம் செய்கிறார் எழுச்சித்தமிழர்!
இடம் : பாபா பள்ளி
ஆகத்து 21 :
இன்று காலை DAV பாபா பள்ளியில் -
தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பள்ளி வளாகத்திற்குள் தூய��மை செய்யும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியை -
சுற்றுப்புற சூழல் பாதுகாவலன் திருமா MP அவர்கள் தொடங்கிவைத்தார்..
சொல்ல��க்கு முன் செயல்!
இதற்கு உதாரணம்
அன்று பிரபாகரன் !
இன்று திருமாவளவன்!
இன்று (ஆகத்து 21) பாபா பள்ளி மாணவர்கள் மத்தியில் சுற்றுப்புற சூழல் குறித்தான விழிப்புணர்வு பிச்சாரத்தை - செயலோடு செய்துக்காட்டி - திருமா MP அவர்கள் தொடங்கி வைத்தப்போது....