@Meta@Meta Please close my Case ID #652868547832890
You have kept it in review for a long time without providing any resolution,and this has also affected the normal functioning of my Facebook account.Therefore, even if you are not able to fix my issue, that is fine, but please close
@Meta Please close my Case ID #652868547832890 You have kept it in review for a long time without providing any resolution, and this has also affected the normal functioning of my Facebook account.Therefore,even if you are not able to fix my issue, that is fine — but please close
@Meta Dear Meta Team,
For several weeks now, I have been facing an unresolved issue with my account’s Professional Mode. Every time I contact support, I am repeatedly told that my case has been forwarded to the internal team, but no solution has been provided till now.
@Meta Dear Meta Team,
For several weeks now, I have been facing an unresolved issue with my account’s Professional Mode. Every time I contact support, I am repeatedly told that my case has been forwarded to the internal team, but no solution has been provided till now.
வணக்கம் @CMOTamilnadu@chennaicorp இன்று Sindhi model school, Kellys Kilpauk இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் துளியும் வேலை செய்யவில்லை. இது தொடர்பாக எத்தனையோ முறை கோரிக்கை வைத்துவிட்டேன். குழந்தைகளுக்கு பெரிய அசம்பாவிதங்கள் ஏதேனும் நிகழும் முன் சரிசெய்யவும்
மாண்புமிகு தமிழக முதல்வர் @CMOTamilnadu ஐயாவிற்கும், சென்னை மாநகராச்சிக்கு @chennaicorp இந்த அவசர கால பிரச்சனையை முன்வைக்கிறேன். பள்ளி மாணவர்களை கவனத்தில் கொண்டு விரைவாக இதை சரிசெய்து தரவும். நன்றி 🙏
@chennaicorp@CMOTamilnadu@CMOTamilnadu@chennaicorp
ஐயா வணக்கம், நான் உங்களிடம் கேட்டது தற்காலிக தீர்வல்ல,நிரந்தர தீர்வு
இந்த தண்ணீர்இறங்குபகுதி முழுமையாக அடைப்பட்டுள்ளதால்தான், சிறிய மழைக்கே பெருவெள்ளம் தேங்குகிறது.இந்த அடைபட்டுக்கிடக்கும் மழைநீர்வடிகாலை சீரமையுங்கள்.இல்லையேன் மீண்டும் இதேநிலையில்தான்
முதல்வர் ஐயா வணக்கம்,இது நேற்று இரவு சென்னையில் பேய்ந்த மழையால் குளமான பகுதி,இடம் பிரான்சன் தோட்டத்தெரு சிந்திமாதிரிப் பள்ளி எதிரில் கீழ்பாக்கம்.இது பள்ளிக்கு நேர் எதிர் பகுதி, மழைநீர் வடிகால் இங்கு சரியாக அமையவில்லை,விரைவாக சரிசெய்து மாணவர்களையும் இப்பகுதி மக்களையும் காக்கவும்.
ஒவ்வொரு மனிதனைப்பற்றியும்
நாம் மிக எளிமையாக
புரிந்துகொள்ள முடியும் …
ஆனால்
நாம் அவர்களை புரிந்துகொண்டோம்
என்பதைத்தான்
அவர்களுக்கு புரியவைக்க முடியாது …
குறிப்பாக பெண்களிடம் …
என்றும் எழுத்தாணி முனையில் ...✍️
கவிஞர் செந்தமிழ்தாசன்
#SenthamizhDhasan#Tamil#கவிதை#kavithai