@PTTVOnlineNews அ��்த மாதிரி உதவாக்கரை பட்டதாரிகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் வடமாநிலங்களிலிருந்து தென்மாநில மத்திய அரசு அலுவலகங்களில் கொண்டு வந்து திட்டமிட்டு நிரப்பி குப்பை கிடங்காக்கிக் கொண்டுள்ள கொடுமையை அனுபவித்தால் தான் தெரியும். அந்த மாளிகையே அந்த அவஸ்தையை அனுபவிக்கிறதாமே..
நீ ரொம்ப நெஞ்சை நக்கிட்டு இருக்காதே.. இதனால உனக்கு பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை..
அவங்க கட்சி தலைவர் தப்பு பண்ணாலே தூக்கி போட்டு மிதிக்கிற ஆளுங்க அவங்க.. அன்பில் மகேஷ் எல்லாம் ஒன்னும் இல்லை..
இரண்டு ரூபாய்க்கு பிச்சை எடுத்து பொருக்கிட்டு இருக்கிற ஆட்கள் கிடையாது.. முதலில் கொள்கை அப்பறம் தான் கட்சி ஆட்சி அதனோட அமைச்சர்ங்க எல்லாம்..
⚡குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்தியதற்காக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு தேசிய SC/ST ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
#Seeman#NTK
@news7tamil ஆர்எஸ்எஸ் / இந்து மேலாதிக்கவாதிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடவில்லை. மாறாக ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து ஓய்வூதியம் பெற்றனர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் இணைவதை ஆர்எஸ்எஸ் எதிர்த்தது.
இந்து மகாசபை சுதந்திர போராட்டத்தை புறக்கணித்தனர்.
.