Do tune in tomorrow, 31st May at 11 AM for the #MannKiBaat episode. It’s always a delight to showcase inspiring life journeys which make our society better.
மன் கி பாத் எனும் மனதின் குரல் நிகழ்ச்சியின் தமிழாக்கம் நாளை காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகும்
போக்குவரத்து துறை அமைச்சரின் பதில்
குறிப்பிட்ட நேரத்தை கடந்தும் பேருந்து வரவில்லை என கேட்ட இளைஞரிடம்,
"தம்பி நீ நல்லா சாப்ட, நான் இன்னு சாப்பிடல"
என பொறுப்பற்ற முறையில் பதில் கூறும் போக்குவரத்து துறை அமைச்சர்.
@NainarBJP@annamalai_k@MSBalajiMSB#TVKfailed#bjpsenthil
விவசாயிகளை ஏமாற்றிய விஜய்!
அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, 50 ஆயிரம் வரை பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டும் தள்ளுபடி செய்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்!
@NainarBJP@annamalai_k@MSBalajiMSB#bjpsenthil
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையாளர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் மற்றும் கொலைகாரர்கள் ஆகியோர் எவ்விதத் தடையுமின்றித் தப்பிவிடுகின்றனர். தனது கொண்டாட்ட மனநிலையிலிருந்து தவெக இன்னும் வெளிவரவில்லை!
நமது முன்னாள் தலைவர் திரு. @annamalai_k@NainarBJP@MSBalajiMSB#bjpsenthil
What you see in this video is the blood stains of a young boy who was brutally murdered by a gang of five near the Meenakshi Amman temple in Madurai.
Drug peddlers, Sexual assaulters, and murderers have a free pass in Tamil Nadu. The State police seem to have learnt no lessons from the past, & the new TVK govt is yet to emerge from its celebratory mode and confront the grim realities unfolding on the ground.
ஐந்து பேர் கொண்ட கும்பலால் சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனதை பதபதைக்கச்செய்கிறது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு சட்ட ஒழுங்கை சீர்செய்ய எந்தவித நடவடிக்கைகளையும் செய்ததாக தெரியவில்லை.
@NainarBJP@annamalai_k@MSBalajiMSB#PMModi#bjpsenthil
"தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெல்லாம் நான் தான் தாய் மாமன்" என்று சொல்லிக் கொள்ளும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் (@TVKVijayHQ) அவர்களே..
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் ரவுடிகளையும், குற்றவாளிகளையும் அமைச்சராக்குவதில் நீங்கள் காட்டிய வேகத்தை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் காட்டாததின் விளைவு நேற்று கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள கொடூரம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றப் போகிறீர்கள் முதல்வரே?
மாற்றத்திற்கான நேரம் என்று வெறும் விளம்பரப் பிரச்சாரம் செய்வதில் உங்கள் அரசு காட்டும் ஆர்வத்தையும் அக்கறையையும் கொஞ்சமாவது பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிலும் செலுத்தியிருக்கலாமே? தமிழகத்தின் தற்போதைய அவசியமும் அத்தியாவசியமும் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கை சமன் செய்வது தானே?
குற்றம் நடந்த பின் குற்றவாளிகளை உடனே கைது செய்துவிட்டோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதை விட, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடக்காமல் முன்னரே தடுப்பது தான் ஒரு நல்ல தலைமைக்கான அழகு. காரணம், பாலியல் கொடுமைகள் கொடுக்கும் வலிகளும் வடுக்களும் காலத்தால் அழியாதவை.
எனவே, இந்த ஆட்சியிலாவது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும். தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்!
வாரிசு அரசியலை முறியடித்து தமிழக மக்கள் எடுத்துள்ள மாற்றத்திற்கான மாபெரும் முடிவு இது.
2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் வெற்றிபெற்றுள்ள தவெக தலைவர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கும், மற்றும் அணைத்து வெற்றி வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏
#ElectionResult_2026
I bow down to the people of TN for your verdict. Happy to see in my land, people have risen in one voice and spoken
1. No to buying of votes
2. No to dynastic Politics
& yes to a generational shift in politics.
Whoever gets it done has actually done a favour to all!
Congrats and best wishes to TVK & Thiru @TVKVijayHQ avl for a spectacular debut in TN politics. Let Almighty be with you to do what you intend to do.
And to all NDA candidates, it was a hard-fought battle on the ground. Congrats to all those who won, and for those who couldn’t register a victory this time, let’s keep fighting.
Commiserations to Thiru @mkstalin avl & Thiru @Seeman4TN avl for your loss in this election!
Finally & most importantly, I thank my dear @BJP4TamilNadu cadres and leaders for toiling hard on the ground. Better times will come soon!
இன்று கோவை, வடகோவை பகுதியில் அமைந்துள்ள தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் NDA கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் வேண்டி சிறப்பு வழிபாடு செய்தோம்.
இன்றைய தினம் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு சாத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு வன்னி மரத்து விநாயகர் திருக்கோவிலில் விநாயகப் பெருமானை மனம் உருகி தரிசித்தேன்.
மக்கள் விரோத ஆட்சி ஒளிந்து மக்களாட்சி அமைய விநாயகப் பெருமான் அருள் புரிய வேண்டிக் கொண்டேன்.
இன்று மாலை, கொழும்பில் நடைபெற்ற கம்பன் விழா 2026 ல் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இராமாயணம், தலைமுறை தலைமுறையாக, தர்மத்தின் பாதையை வழிகாட்டும் உண்மையான ஞானத்தின் ஆதாரமாக உள்ளது. கம்ப இராமாயணத்தின் மூலமாக, கவிச்சக்கரவர்த்தி கம்பர், புனிதமான இந்த இதிகாசத்தை, ஒப்பற்ற இலக்கிய அழகுடைய படைப்பாக அருளியிருக்கிறார்.
பெருமதிப்பிற்குரிய தமிழறிஞர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்ட இந்த சிறப்பான நிகழ்வில், காலத்தைக் கடந்து நிற்கும் கம்ப இராமாயணத்தின் சிறப்புகளைப் பற்றி எண்ணிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன்.
நமது தமிழ் மொழியின் அழகால் நிரம்பிய ஒரு இனிய மாலை நேரத்தை வழங்கிய, கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.