நெஞ்சம் எதற்கும் துணிந்ததால்
கைகள் கொடுத்து சிவந்ததால்
இந்த வழியைக் கொடுத்ததே
எங்கள் புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவியும் தானே!
2024 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு கழக தேர்தல் விளம்பரக் குழு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சார பாடலின் முன்னோட்டத்தை மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் இன்று வெளியிட்டார்!
முழு பாடல் விரைவில் வெளியிடப்படும்…!
#ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம்!
#இரட்டைஇலைக்கே_வாக்களிப்போம்!🌱
தே.மு.தி.க தலைவர் திரு. #விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
'உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று, எப்படியும் உடல் நலம் தேறி மீண்டு வருவார்' என்ற நம்பிக்கையும் இன்று சேர்ந்தே மறைந்து விட்டது.
ஆற்றொண்ணா துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தினர், தே.மு.தி.க தொண்டர்கள், மற்றும் அவரது ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
#RIP Captain #Vijayakanth 🙏🏿
A billion dreams!
A billion prayers!
One mission!
This historical day!
My heartfelt wishes to the resilient team of scientists and @isro for making #India set foot on the south pole of the moon.🌖
May the lunar exploration of #Chandrayaan_3 demonstrate India's prowess in space research and alter our perception of the cosmos.
#Ch3 💪🚀🇮🇳