நேற்று: நான் தான் முதல்வர்… நம்புங்க பிளீஸ் கதறல் 🥺
இன்று: சான்றிதழை ஆசிரியரிடம் பெற்றுக் கொள்கிறேன் என்று முதல்வர் நிகழ்ச்சித் தொகுப்பாளரை (அமைச்சரை) அப்பாலே நிற்க வைத்த மாணவன்!🤣
@kuku731988@NTK_factcheck பக்கத்து வீட்டுகாரன் ஏன் அந்த பையல் செய்யும் தப்பை கண்ணிடிக்கவில்லை. ராஜாவை பலபேர் சேர்ந்து தாக்கும்போதுதான் அரிவாளை எடுத்தார்.
அவதூறுக்கு பிறந்த பையன் நெல்சன். ராஜாவின் வாழ்வாதரித்தில் விளையாடுகிறான். ராஜா வீட்டுக்குள் அரிவாள�� எடுக்க வில்லை. அரிவாள் எடுத்த பின்பு மனைவி தடுத்தார்
தேர்தல் நெருக்கத்தில் திமுக வெற்றி பெறும் என்பது போல சில கருத்துக்கணிப்புகள் வரும்.
அதையெல்லாம் ய���ரும் நம்ப வேண்டாம்!
திமுக தான் பயத்தில் காசு கொடுத்து அவ்வாறு சொல்ல வைப்பார்கள் ☺️
@cb_doge@elonmusk அங்க சண்டை போட்டுக் கிடக்கிறார்கள்.
உலகம் முழுக்க எரிபொருள் தட்டுப்பாடு வந்து கொண்டு இருக்கிறது.
அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.
நீங்கள் ஒரு பெரிய ஆள்.
சண்டை தொடர்ந்தால் சண்டையில் இறப்பவர்கள் விட பசியில் இறப்புகள் எண்ணிக்கை அதிகம் ஆகும்