Big news: முன்னாள் அதிமுக வீட்டு வசதி துறை அமைச்சர் மற்றும் இந்நாள் திமுக MLA வைத்தியலிங்கம் ரூபாய் 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கு - கூடுதல் விசாரணை செய்ய சென்னை நடுவர் நீதிமன்றம் ஆணை!
2015 -16 காலகட்டத்தில் முன்னாள் வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் 1400 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்ட அனுமதிக்காக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்து இருந்தது.
ஸ்ரீராம் குழுவின் பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம் மூலமாக வைத்தியலிங்கம் மகன் நிறுவனம் முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 27.9 கோடி ரூபாய் பணம் பரிமா���்றம் செய்யப்பட்டது.
அறப்போர் புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 2024 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. ஆனால் வைத்திலிங்கம் ஜனவரி 2026 இல் திமுகவில் இணைந்த உடன் திமுக வாஷிங் மெஷின் வேலை செய்து இந்த வழக்கை பிப்ரவரி 2026 இல் லஞ்ச ஒழிப்புத்துறை மூடுவதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. புகார் தாரரான அறப்போர் இயக்கத்திடம் இதுகுறித்து தெரிவிக்கவும் இல்லை.
ஜூன் மாதம் வழக்கு மூடப்பட்ட தகவல் பத்தி��ிகைகள் மூலம் அறிந்தவுடன் உடனடியாக அறப்போர் இயக்கமும் இந்த வழக்கை மூடுவதை எதிர்த்து சென்னை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். லஞ்ச ஒழிப்புத்துறையும் கூடுதல் விசாரணை செய்ய வேண்டி இருக்கிறது என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வாதங்களை கேட்ட பிறகு நீதிபதி தற்பொழுது கூடுதல் விசாரணைக்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆணையிட்டுள்ளார். மேலும் ஒரு அறப்போர் பு���ார் வழக்கு காப்பாற்றப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் போன்றவர்கள் லஞ்சம் வாங்கியதற்கு தண்டிக்கப்பட வேண்டும்.
இந்த நேரத்தில் கூடுதல் விசாரணை செய்வோம் என்று கூறிய தமிழக வெற்றிக்கழக அரசின் நிலைப்பாட்டை வரவேற்கிறோம். மேலும் கடந்த அரசு இந்த வழக்கை மூடியதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்த பத்திரிக்கையாளர் சித்தார்த் ���ிரபாகர் அவர்களுக்கும் அறப்போர் இயக்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அறப்போர் தொடரும்!
ஏன் வெறுக்கிறேன் என கூற⚡️
ஆயிரம் கரணங்கள் கண்டுபிடிக்கும் மனதிற்கு💔
ஏன் காதலிக்கிறேன் என கூற❄️
ஒரு அர்த்தமுள்ள காரணத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை 💗
ஆனால் வெறுப்பை விட காதலே மனதில் மிஞ்சி நிற்கிறது 💘
சொர்னலதா
வானம் இங்கு துண்டாக வந்த இன்பம்
வீம்பாக இன்று வரை எண்ணி இருந்தேன்
பிள்ளை தந்த ராசவின் வெள்ளை மனம் பாராமல்
தள்ளிவைத்து தள்ளியிருந்தேன் ஓ ஓ
என் வயிற்றில் ஆடும் தாமரை கை
அசைக்க கால் அசைக்க காத்து வளர்ப்பேன்
கற்ப��த்து பொர்பதத்து பூவினை அற்புதங்கள்
செய்யும் இன்று சேர்த்து முடிப்பேன்
மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே
வெவ்வேறு மாநிலங்களில் இருந்த வந்தவர்கள் மற்றும் தில்லியில் இருந்து தப்பிச்சென்றவர்கள், வேறு மாநிலங்களில் இருந்து வந்து தில்லியில் தங்கி இருப்பவர்கள்
என லிஸ்ட் தயாராகி உள்ளது.
வீடியோவில் அந்த லிஸ்ட்டை காணலாம்.
இதில் இணைக்கப்பட்டுள்ள பெண்கள் மிகவும் தரம் தாழ்ந்து பேசியும் காவல்துறையினரை அசிங்கப்படுத்தியும் பேசியுள்ளனர்.
அருவருகதக்க வகையில் நடந்துள்ளனர்.
இவர்க��் எல்லோர் மீதும் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. 😂
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தனியார் ஒப்பந்த பாதுகாவலரை தரக்குறைவாக பேசிய நபர்..
காரை உள்ளே அனுமதிக்க கூறி தகராறு - வீடியோ ச��ூக வலைதளங்களில் வைரல்
#Trichendur | #Temple | #Parking | #Security