மைக்கேல் ராஜ் தவெகவில் இல்லை. ஆனால் அவர் எங்கள் கட்சியின் பெயரை பயன்படுத்தி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு��் - தவெக 😂
அவ்ளோ தான் கட்சியே இல்லைன்னு கை கழுவிட்டானுங்க.. இதை பாத்தாவது திருந்துங்கடா தற்குறிகளா. பிரச்சனைனு வந்தா விஜய் அண்ணா மட்டுமில்ல எவனுமே வரமாட்டான்.🤧
6நிமிசம் அண்ண @iparanthamen மொத்த தற்குறி கூட்டத்தையும் பொரிச்சி எடுத்துடாப்ள எத cut பன்னனேனு தெரியல full fun fact….
கடைசில கீழ இருந்த தவெக காரனுங்க மட்டும் இல்ல மேடை இருந்த பேச்சாளரும் trigger ஆய்டாய்ங்க 🤣🤣
அண்ண கொளுத்திபோட்டு silent ஆ நகர்ந்துடாப்ள 👏🏻👏🏻
முஸ்தப்பா அவர்களுக்கு நல்ல முத்துன தேங்காய் ஒன்னு நடு மண்டைல அடிச்சு இருக்காப்ல ஜீவா 🔥����
விசிக , காங்கிரஸ் , IUML க்கு ஜிலேபி குழம்பு ஒன்று பார்சல் போட்டு விட்டு இருக்காப்ல
டேட்டா சென்டர் எல்லாம் OFC கேபிள் ல இருந்து லேசர் லைட்டுக்கு மாறிடுச்சு. தண்ணி ��ெலவு ஆகாது, அதையும் மீறி பண்ணனும் என்றால் கடல் தண்ணியை desalination பண்ணி தரலாமே என்று பேசுறான் ஆனந்த்ஜித். அட பைத்தியம்.
தயவு செய���து இது போன்ற பைத்தியங்களை அனுப்பாதீர்கள் விவாதங்களுக்கு.
Desalination ஏன் expensive என்று தெரியல, அது data சென்டர்களுக்கு பண்ண முடியாது. அப்படி செய்வதாக இருந்தால் ஏன் US ல நிலத்தடி நீரை உபயோகிக்கிறார்கள். அறிவு கொஞ்சமாவது இருக்கா இல்லையா இவனுக்கு
GPU servers எல்லாம் எவ்வளவு ஹீட் ஆகும், chatgpt ல படிச்சிட்டு வந்து expert என்று லூசு மாதிரி உளறிட்டு இருக்கான்.
இளைஞர்கள் பலருக்கும் இது தான் இன்றைய பிரச்சனை. எதையும் படிக்க முடியாது, gpt ல வர பதில்களை அப்படியே வாந்தி எடுப்பது.
தமிழ்க்கடவுள் முருகனை இழிவுபடுத்தி X வலைதளத்தில் பதிவிட்ட தவெக நிர்வாகி மைக்கேல் @Michel_Offl என்பவரை நாம் தமிழர் கட்சி கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
“ஐயாயிரத்து தொண்ணூற்றி முப்பத்திரெண்டு”
இந்த அமைச்சரவையில் ஏதோ ஒருவருக்கு தான் படிக்க தெரியாதுன்னு ப��ர்த்தா இங்க முதலுக்கே மோசமாயிருக்கே?
நாடு கோமாளிகளின் கையில் கூத்தாடுது.
@arivalayam @DMKITwing
#சுதந்திரதினநாள் வாழ்த்துக்கள்.
புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு
மூன்று மாநிலங்களின் தொழில் முதலீடு ஈர்ப்பு
West Bengal - 297%
Keralam - 191 %
Tamilnadu - -75%
இதுல வேடிக்கை என்னென்னா
மன்னா Health mix கம்பெனியெல்லாம் புதிய கம்பெனி சேர்த்திருக்கானுங்க நேத்தூ 😂😂
கேலி கூத்து
Question : சதுரங்க வேட்டை,தீரன் எடுத்த வினோத் அவர்களால் அஜித் விஜய் வைச்சு படம் பண்ணும் போது உங்கள அவங்க influence பன்றாங்களா
வினோத் ரிப்ளை as usual fire reply 💥💥💥💥 Vinoth clarity 🔥.