@Stalin__SP@mkstalin டீஸர் தா ஆரம்பித்திருக்கு. ட்ரைலர் முழு படம் வரல பாருங்க. நீங்க பத்திரிக்கை அதிமுக வ எவ்வளவு எதிர்தீங்க. இப்போ ஸ்டாலினிடம் கேளுங்க. போபுப்பேற்கும் முன்னே இப்படி. மக்களே உங்கள் பெண் குழந்தைகள் வீடு நிலம் ஜாக்கிரதை.
@sumanthraman By poll. So one more seat sure for DMK. But this will put unnecessary expenses and burden. Expenses Should be be recovered from these persons. Why our money
@DrSenthil_MDRD எப்போ ட்விட்டரில் உள்ள எல்லோர் மேலேயும் வழக்கு போடுவேன் என்றீர்களோ அப்பொழுதே உங்கள் முடிவுறை எழுதபட்டு விட்டது. தருமபுரி மக்களுக்கு நல்லதை செய்ய முயலுங்கள். இன்னும் 3 ஆண்டுகள் மீதமுள்ளது.
@nareshprithiv@sansbarrier You are wrong bro. Total constituencies 234. Sample size 46000
200 persons per constituency
Sample size seems to be okay.
Any how these are all for TRP. Wait another 2 days
@T_Thamizarasan ஆமாம் நேத்து வர டாக்டர்ஸ். இன்று அரசியல் ஞானிகள். ஞாயிறு அன்றி நிபுணர்கள்.
உங்களுக்கு வேலையே மக்கள் முன் புத்திசாலிகளாக காட்டி கொள்வது. ஆனால் உலகில் ஆக சிறந்த முட்டாள்கள் நீங்கள் தான்
@SundarrajanG நீங்கள் ஒரு தொழில் நடத்துபவர்
நஷ்டத்திற்கு தொழில் நடத்திவிட்டு அப்புறம் மற்றவர்களுக்கு புத்தி கூறுங்கள்.
இதுவரை நாட்டுக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். அட்லீஸ்ட் ஒரு 10 பேருக்கு தினமும் உதவுகிறீர்களா.
@PChidambaram_IN இவர் எல்லாம் நிதி அமைச்சரா இருந்தார். 1.2 லட்சம் நாளை மறுநாள் சென்று வர.
இந்த ஆள் தான் விமான நிலையத்தில் காபி 100 ரூபாய் என பதிவுட்டது. விமான நிலையததில் காபி 100 ஆனது இவர் நிதி அமைச்சராக இருந்த போது. வக்கீல் பொய்தான் பேசுவார்.