அந்நாள் வரும்
எப்பொழுதும் வரும்
அழைப்பும் வரும்
சாப்டியா'னு கேட்பார்
முடிந்தால் குளித்துவிட்டு
கோவிலுக்கு சென்று வா,
இல்லையென்றால் மனதில்
நினைத்துக்கொள் என்பார்.
உரையாடல் முடிந்தது.
இதோ எனக்கான முதல் ஆசி
அவரிடமிருந்து !
#senthilsubbaiah#senthilkumarsubbaiah
போஜ்பூரி பாஷை எப்படி அழிந்தது என்பதை விளக்குகிறது...அரசாங்க ஏடுகளில் இல்லை, அரசு வேலைவாய்ப்புகளில் அது பின்நாளில் உதவ போவதில்லை அரசு பள்ளிகளில் கற்பிக்கபடுவதில்லை..என பேசும் காணொளி...
கீழே சப்டைட்டில் ஓடுகிறது கவனியுங்கள் உங்களுக்கு புரியும்...
@motorolaindia@Flipkart During whatsapp/Messenger video call .. then and there suddenly my voice is not able to hear from other person, they can only see my video . After 10 seconds it will be fine... It's happening frequently during video calls. Any solutions ?
#Motoedge50fusion
Had me in tears at two places.
Govind Vasantha’s bgm & Kamal’s haunting voice were soulful.
A beautifully wriiten and executed movie, aside from a few talkie portions.
#@2D_ENTPVTLTD @Karthi_Offl#PremKumar#GovindVasantha#AravindSwamy#Meiyazhagan ❣️❤️
@arivomkadaioffi Hi Could you please share the suggestions for below ? Thanks in advance
1. Battery Fan - To overcome the power cut issue during summer
2. Headphones with Mic for wfh.
3. HQ web camera to connect it with laptop.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🎉
வாழ்க வளமுடன் நலமுடன் 💐
May the Festival of Lights bring lots of Joy, Peace and Prosperity to you and your family.
Have a great Deepavali.
#HappyDeepavali2021#Deepavali