தலைசிறந்த தலைவர்களாக புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும், எடப்பாடியாரும் திகழ்ந்திடக் காரணம்
கண் துஞ்சா கழகப் பணியா, மனம் துஞ்சா மக்கள் பணியா?
அதிமுக மாநாடு பட்டிமன்றத் தலைப்பு
திரையுலகில் ரஜினி வழியைப் பின்பற்றிய விஜய், அரசியல் களத்தில் கையில் எடுத்திருப்பதோ விஜயகாந்த் பாணி. இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள், விஜய் முன்னிருக்கும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பார்ப்போம்...
https://t.co/OKsYoGQDJK