பெத்த ஆண் பிள்ளைகள் எல்லாம்
தப்பித்து ஓடி விட.....
தன் பிறப்பை அவமானப் படுத்திய
கருணாநிதி கைது செய்யப்பட்ட போது.....
தப்பித்து ஓடாத கூடவே இருந்த பெண் பிள்ளை கனிமொழி
#கதிமுக@DharsinTweets@Siripriya2024
@Kalai97869
@vijeyalatha
பதிவை பார்த்தேன்
ஆபாசமாக இருந்தது
₹200 உபியாக இருக்குமோ என நினைத்தேன்
இல்லை
அது
நாதக ஆபாச பாசறை
என்னங்க டா
இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறீங்க
#நாம்_இன்���ய்யா_கட்சி
@Saravanansivans இதெல்லாம்
பிறவிக் குணம் ❤️
சொல்லி வராது
நடித்தாலும் தெரிந்து விடும்
தலைவன் மக்கள் மீது அன்புக் கொள்வதும்
மக்க��் தலைவன் மீது அன்புக் கொள்வதும்
இயற்கை தரும் ப���ருங்கொடை 🙏
#மன்னாதிமன்னன்_MGR
@Saravanansivans கள்ளக்குறிச்சி செந்தில்குமார்
வர்ணம் தீட்டும் பணி செய்தவர்
கட்சிக்காக உழைத்தவர் 💪
உழைப்பவர்களை தேடித் தேடி வாய்ப்பு த��ும் கட்சி #அதிமுக 🌱
நெல்லையில் தோற்றால்
(தோற்கும்)
பதவி பறிக்கப் படும் 😀
சரி
தமிழ்நாடு முழுவதும் தோற்றால் (தோற்கும்)
உங்க தலைவர் பதவியை யார் பறிப்பது?
எனக் கேட்டுச் சென்றார்
தாத்தா காலத்து உ பி 😀😀
#படுதோல்வி_திமுக
தீர சிந்தித்து தான்
படுகுழியில் விழுந்தேன்
~ மனோஜ் பாண்டியன்
அண்ணே,
அது திமுகவில் சேர்ந்தேன்
வருனும் ணே
தப்பா எழுதியிட்டியலோ 😀
இல்ல டா தம்பி 😀
படுகுழியும் திமுகவும் ஒன்னு தான் டா தம்பி 😀
#படுகுழி_திமுக
முன்னாள் சபாநாயகர்
P H பாண்டியன்
��ா அணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஒரே சட்ட மன்ற உறுப்பினர்
அதிமுக
ஒன்றுபட்ட நிலையில் அம்மாவின் தலைமையை ஏற்ற #அதிமுக விசுவாசி
அவர் மகன்
மனோஜ் பாண்டியன்
சேராத இடம் சேர்ந்து😭
திமுகவில் வீழ்ந்தாயடா 😭