கருவிகள் துலங்க, கவலைகள் நீங்க! 💖
ஞானம், செல்வம், சக்தி தரும் தெய்வங்களை வணங்கி, தொழிலில் மேன்மை காணும் திருநாள் இன்று. உங்கள் உழைப்புக்கு வெற்றி நிச்சயம்!
இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!
For those day dreaming India is not Nepal or Pakistan or Bangladesh and Shri @narendramodi is the tallest most admired leader who history will remember. My views at the @IndiaToday conclave on the 2026 elections and saffron surge in Tamilnadu. @AmitShah@blsanthosh
How will BJP counter the charges of being an outsider party in Tamil Nadu? @VinojBJP answers
Congress is being attacked for being a dynastical party? How will it counter these charges? @laksr_tn responds
#IndiaTodayConclaveSouth@NagarjunD@Akshita_N
பாரம்பரியமிக்க கலை நயங்களுடனும், பல சாம்ராஜ்யங்களை கண்ட சரித்திர நினைவுகளோடும் இன்றைக்கும் கம்பீரமாக காட்சியளிக்கின்ற செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
பலநூறு ஆண்டுகளாக நம் வரலாற்றை தாங்கி பிடித்து நிற்கும் இந்த கோட்டையை அதன் தொன்மையும், பாரம்பரியமும் மாறாமல் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.
@BJP4TamilNadu@NainarBJP@blsanthosh
“ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு “ னு சொல்லி ஆட்சிக்கு வந்து 1500 நாட்கள் ஆகிவிட்டது. மக்களின் நம்பிக்கையை பகடைக்காயாய் வைத்து இத்தனை நாட்களில் இவர்கள் சாதித்தது என்ன?
பட்டப்பகலில் கொலைகள், குறையாத பால் மற்றும் பெட்ரோல் விலை, பட்டியலினத்தோர் மீதும் பெண்கள் மீதும் ஏவப்படும் தொடர் வன்முறை, கட்டுக்கடங்காத ஊழல், மழை வந்தால் வடியாத சாலைகள், மொத்தத்தில் @arivalayam வந்ததால் விடியாத தமிழகம்.
1500 days of illusion. 1500 days of inertia. 1500 days wasted by a political design of decay.
Under the DMK, Tamil Nadu has become a case study in failed governance, masked by hashtags and staged optics of an influencer republic.
The people of Tamil Nadu aren’t waiting for utopia. Just a state that works. A street that drains. A school that’s safe. A government that shows up.
And no, that’s not too much to ask.
#1500DaysWasted
“ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு “ னு சொல்லி ஆட்சிக்கு வந்து 1500 நாட்கள் ஆகிவிட்டது. மக்களின் நம்பிக்கையை பகடைக்காயாய் வைத்து இத்தனை நாட்களில் இவர்கள் சாதித்தது என்ன?
பட்டப்பகலில் கொலைகள், குறையாத பால் மற்றும் பெட்ரோல் விலை, பட்டியலினத்தோர் மீதும் பெண்கள் மீதும் ஏவப்படும் தொடர் வன்முறை, கட்டுக்கடங்காத ஊழல், மழை வந்தால் வடியாத சாலைகள், மொத்தத்தில் @arivalayam வந்ததால் விடியாத தமிழகம்.
1500 days of illusion. 1500 days of inertia. 1500 days wasted by a political design of decay.
Under the DMK, Tamil Nadu has become a case study in failed governance, masked by hashtags and staged optics of an influencer republic.
The people of Tamil Nadu aren’t waiting for utopia. Just a state that works. A street that drains. A school that’s safe. A government that shows up.
And no, that’s not too much to ask.
#1500DaysWasted
It is a moment of great pride for every citizen, as Bharat has been designated as the host country for the prestigious 2029 World Police and Fire Games. Bharat winning the prestigious bid to host the event is a global recognition of our sprawling sports infrastructure built under the leadership of PM Shri @narendramodi Ji. Ahmedabad being selected as the venue of the event that brings together police, fire, and disaster services to compete in more than 50 sports is a testament to the city's rising stature as a sporting destination.
We all remember the drama created by the dmk during the arattapatti protest in Madurai . It was @annamalai_k avl who spoke to the minister and got it reversed only for the DMK to try and sticker that empathetic act too .Now, our state sec @VinojBJP avl draws the attention of the cm in slumber , @mkstalin toward an act of systematic plunder of environmental resources in Alanganaalur , Madurai . Read on..
@mahesh74391485 The Wire முடக்கப்பட்டுள்ளது.
The Hindu கடந்த சில நாட்களில் 2 முறை மன்னிப்பு கேட்டுள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் சிறப்பாக செயல்படுவதால் தான் இது சாத்தியமானது.
ஆளாளப்பட்ட ஊடகங்களுக்கே இதான் நிலைமை. YouTube தளத்தில் சில சில்லறைகள் தப்பிக்கலாம். அதுவும் மாட்டும்.
மத்திய தகவல் ஒலிபரப்பு இணையமைச்சராக Dr @Murugan_MoS அவர்கள் 2022-ல் 60+ தேச விரோத யூடியூப் சேனல்களை தடை செய்தவர். கடந்த வாரம், 8000 ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. விகடன் இணையதளம் தேசத்தை பழிக்கும் கார்ட்டூன் வெளியீட்டீற்காக முடக்கப்பட்டது. யூடியூப்பின் உலகளாவிய சட்டங்களால் ஒழுங்குமுறை சிக்கல்கள் உள்ளன. அது இருபுறம் கூருள்ள கத்தி. ஒருபுறம், வருடம் ₹21,000 கோடி வருவாய் ஈட்டும் இந்திய கிரியேட்டர்களை பாதுகாக்க வேண்டும். மறுபுறம், தேச விரோதிகளை கையாள வேண்டும். இவை அனைத்தையும் லாவகமாக கையாண்டு அண்ணன் டாக்டர் L முருகன் அவர்கள் தமிழ்நாடு & தேச நலனுக்காக #சட்டப்படி உறுதியாக பணியாற்றுகிறார்.
மாபெரும் கூட்டு பிரார்த்தனை.
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு முழுமையான வெற்றி கிடைக்கவும்,
பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் நம்முடைய மாநில தலைவர் திரு @NainarBJP முன்னிலையில் மாபெரும் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. அனைவரும் பங்கேற்க அழைக்கிறோம்.
நாள் - 14/05/2025, காலை 7 - 11 மணி,
இடம் - அயோத்தியா மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை.
#IndiaPakistanWar
#OperationSindoor3
Had the privilege of visiting the Chennai port office with Shri @mansukhmandviya ji, sports and youth affairs minister , @NainarBJP anna and understanding various measures taken by the @narendramodi govt to boost trade and economy by strengthening ports across Tamilnadu. We are truly heading towards the best days I terms of economic growth and empowerment! @AmitShah@blsanthosh