ஜாதி மதம் இனம் மொழி மதம் கடந்து
மனிதத்தை நோசிப்போம்....
#என்றும்_மக்கள்செல்வன்_வழியில்
அகில இந்திய சங்குத்தேவன் விஜய்சேதுபதி ரசிகர்கள் நற்பனி மன்றம்- மதுரை
மான்புமிகு மக்கள் செல்வன் பிறந்தநாள் அன்று
எங்கள் இயக்கத்தின் கொடி அறிமுக படுத்துவதில் பெரு மகிழ்ச்சி...
அகில இந்திய சங்குத்தேவன் விஜய் சேதுபதி இரசிகர்கள் மன்றம் - மதுரை மாநகர்
நேற்று
மக்கள் செல்வன்
திரு. விஜய் சேதுபதி
@VijaySethuOffl
அவர்களின்
பிறந்தநாள் முன்னிட்டு
#AISVFC சார்பாக
குழந்தைகளுக்கு மரகண்றுகள் கூடுத்து அடுத்த தலைமுறைக்கு மரத்தின் மகத்துவத்தை ஊட்டினோம்...
CSI DIFFERENTLY ABLED CHILDRENS - Home
இரவு உனவு வழங்கப்பட்டது
அகில இந்திய சங்குத்தேவன் விஜய்சேதுபதி ரசிகர்கள் மன்றம் சார்பாக இன்று
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு இலவச முகாம்
சிறப்பாக நடைபெற்றது....
அமோக வரவேற்பு அளித்து எங்கள் நற்பணியை பாராட்டிய
அனைத்து நல்உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி
@VijaySethuOffl@Sethupathiyanm1
அகில இந்திய சங்குத்தேவன் விஜய்சேதுபதி ரசிகர்கள் மன்றம் சார்பில் நம் பகுதி வாழ் மக்களுக்கு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு இலவச முகாம்
இடம் : பாலமுருகன் கோவில், மதுரை 18
தேதி:10-12-2022
நேரம்: காலை 11.00 மணி முதல் 3.00 மணி வரை
@VijaySethuOffl@update_msvs@Sethupathiyanm1
அகில இந்திய சங்கத்தேவன் விஜய்சேதுபதி ரசிகர்கள் மன்றம் ⚡
நம் மன்றத்தின் மூலமாக நம் மக்களுக்கு இயன்ற அளவு நற்பணி செய்யவது கூறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது..
கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த மன்ற நிர்வாகிகள் அனைவரும் நன்றிகள் ...
@VijaySethuOffl#sethupathiyanAzhages
Happy birthday #VijaySethupathi#HBDVijaySethupathi
ஜாதி மதம் இனம் மொழி கடந்து மனிதத்தை நேசிப்போம் மக்கள் செல்வன் வஜியில்....
அகில இந்திய சங்குத்தேவன் விஜய் சேதுபதி இரசிகர் மன்றம் - மதுரை