வரலாற்று நாயகன்!
#HBDTamilsLeader68#தமிழினத்தலைவர்68#ஒப்பிலாத்தலைவன்
Mr. Prabhakaran’s memories still lives on through his citizens and everyone in the Tamil-speaking world. Many centuries from now, our history cannot be written omitting him.
நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு
#SriLanka